சரிநிகர் 1999.03.11 (167)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1999.03.11 (167)
5684.JPG
நூலக எண் 5684
வெளியீடு மார்ச் 11 - 24 1999
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • புளொட்டின் கைது பற்றி சர்வதேச மன்னிப்பு சபை!
  • ராசிக் குழுவினரின் முற்றுகை!
  • யாருடைய குண்டு அது?
  • போய் வருக!
  • மெல்லத் தமிழினி
    • ஆயருக்கும் மிரட்டல்?
    • கொஞ்சம் ரெயினிங் தேவை!
    • வயித்தெரிச்சல், வேறொன்றுமில்லை
  • திருமலை - "கப்பல் பார்த்த" தமிழர்! - விவேகி
  • யாழ் - தன் தலையை தானே வெட்டிய இளைஞன்! - சங்கரன்
  • மட்டு, திருமலையில் பெண்கள் தின பண்பாட்டு ஊர்வலம், பவனி! - தொகுப்பு - ரட்னா
  • கப்பலைத் தாக்கியவர் யார்? - விவேகி
  • இவர்களைக் காணவில்லை! - எழுவான்
  • 'முன்னாள்'களுக்கும் படையணிப் பாதுகாப்புத்தான்!
  • அம்மையாருக்கு வந்த சோதனை! - நாசமறுப்பான்
  • உயர் நீதி மன்றத் தீர்ப்பு: அரசுக்குச் சாட்டை? - சஞ்சித்
  • "மேடை கிடைத்தால் போதும் என்பதற்காக எதையும் பேசிவிட முடியாது"! - கூட்டத்தில் கலந்து கொண்டோர் ஆத்திரன் - கா.சூத்ரன்
  • இந்து மகளிர் கல்லூரி: ஒரு புதிய கலாசாரத்தை நோக்கி? - அ.றஜீசன்
  • சறுக்கும் தலைமைகளை சரிபார்க்க வேண்டிய தருணம்! முஸ்லிம் காங்கிரஸ் - இன்னும் சில அவதானங்கள் - உமர் முக்தார்
  • ஈழத்து ஓவியம்: அதன் அடையாளம் குறித்த தேடல் (ஒரு விவாதத்திற்கான தொடக்கம்) - சிவரெத்தினம்
  • என் உடல் மீதான உரிமை என்னதே! "பெண் மீதான அடக்குமுறையின் அடிப்படை பாலியலிலிருந்தே ஆரம்பிக்கிறது" - குமுதினி சாமுவேல், நேர்காணல்: என்.சரவணன்
  • மார்ச் -8 சர்வதேச பெண்கள் தினம்: கருக்கலைப்பு: சட்டமாக்கப்பட வேண்டும்! - கோமதி
  • மலையக கலை விழாவும் ஆய்வரங்கும் - சில அபிப்பிராயக் குறிப்புகள் - சிமியோன்
  • சிறையிலிருந்து சில காதல் கவிதைகள் - தமிழில்: ரத்னா
  • நான்ட கண்ட பிள்ளையார் - ஜிப்ரான்
  • டிபானா - மரியம் கான் நடானி, தமிழில்: எஸ்.கே.விக்னேஸ்வரன்
  • இறந்த காலத்தின் மீதான கனவு "குழந்தைகள், பெண்கள், ஆண்கள்" நாவலின் மீதான சில மனப்பதிவுகள் - ரஞ்சகுமார்
  • தடம் - மு.பொ.
  • வடக்கு வீதி - எஸ்.கே.வி.
  • ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் - எஸ்.கே.எம்.எஸ்.
  • மூன்று புத்தகங்கள் - நில்ஷா
  • கவிதைகள்
    • இரு கிழக்கு ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதைகள்...
      • அவசர சிகிச்சை - மிரோஸ்லாவ் ஹோலுப், தமிழில் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
      • கூழாங்கல் - ஜிபிக்னியு ஹெர்பர்ட், தமிழில் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
    • முகமிழந்தவனின் கவிதை - ஓட்டமாவடி அறபாத்
  • சிவச்சேகரத்துக்கு ஓர் பதில் சமூகத் தேவைக்கு ஏன் இந்தக் குரங்குப் புத்தி? - வெ.சா
  • வாசகர் சொல்லடி
    • அதைவிடவும் ஆதாரம் வேண்டுமா? - எழுவான்
    • தற்செயலான தவறும் திருத்தமும் - சி.சிவசேகரம் (கொழும்பு)
  • பிழைப்பவர்கள் பிழைக்கட்டுமே..
  • அனானுக்கு மகஜர்!
  • உரத்துக் குரலெழுப்புவோம்!
  • வரதரின் - பணிக்கப்படாத பணி?
  • என்னதான் தேடுகிறார்கள்?
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1999.03.11_(167)&oldid=454278" இருந்து மீள்விக்கப்பட்டது