சரிநிகர் 1999.07.22 (176)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1999.07.22 (176)
5581.JPG
நூலக எண் 5581
வெளியீடு யூலை 22 - ஓகஸ்ட் 04 1999
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • இது எப்படி இருக்கிறது?
  • வரணி மக்கள் முறையீடு
  • கடந்த யூன் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் படையினரால் கைது செய்யப்பட்டோர் விபரம்
  • பாக்கியத்தின் பாக்கியம்
  • மெல்லத் தமிழினி
    • 'பெண்டாட்டி இல்லாட்டி திண்டாட்டம் இல்லை'
    • ஜப்பானியர்க்குக் கற்றுக் கொடுத்த நம்மவர்கள்
  • இராணுவ நிர்வாக VS புலிகளின் தமிழீழ நிர்வாகம் சிக்கித் தவிர்க்கிறார்கள் மீனவர்கள் - வில்வம் (வடமராட்சி)
  • இந்தியத் தேர்தல்: இந்துத்துவம் வாக்குப் பெட்டிகளை நிரப்புமா?
  • ராஜ துரோகிகள் ஒழிக! ஜனாதிபதி படை வீரர்கள் வாழ்க!! வாழ்க சந்திரிகா நாமம்!!! - கே.வி
  • வெளிநாட்டுப் பணிப்பெண்கள்: பிரச்சினைகள் மாற்றங்கள் குறித்து சில அவதானங்கள் - இறக்கமம் றவூப்
  • "சராசரியாக ஒரு நாளைக்கு 30 முறைப்பாடுகள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிறைத்து வருகிறது" - கெளரி சுந்தரலிங்கம்
  • "வன்முறை எதிர்த்தரப்பாலேயே கட்டவிழ்ந்து விடப்பட்டுக் கொண்டிருக்கையில் எங்களை மட்டும் ஆயுதங்களை கைவிடச் சொல்வது கேலிக்கூத்தாகும்" - குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஒக்கலான், தமிழில்: எம்.கே.எம்.ஷகீப்
  • கவிதைகள்
    • இலையுதிர் காலத்தை நேசித்தல் - மொஹமத் தார்வீஷ்
    • நெற்றியும் கோபமும் - மொஹமத் தார்வீஷ்
    • அன்ப,தெரிகிறதா? - மு.பொ, தமிழில்: தழல்
    • சிதைவுகள் - அறபாத், தமிழில்: தழல்
    • 04021999 - எஸ்.நளீம், தமிழில்: தழல்
    • விதைப்பு - சாள்ஸ் வூல்பே, தமிழில்: தழல்
    • தடம் - ஆங்கிலத்தில்: Mary Mclaughlin slechta, தமிழில்: ஜிப்ரான்
  • வவுனியா: இறந்தது யார்? - துரை
  • முஸ்லிம்களின் இரண்டக நிலை! (The Muslim Dilemma) - மர்வான் மாக்கான் மாக்கார், தமிழில்: அருண்
  • வைத்தியர்களின் போராட்டத்தினாலும் ஜே.வீ.பி.யின் வயிற்றிலேயே அடி! - கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தமிழில்: சி.செ.ராஜா
  • ஒரு கிரனைட்டும் கொஞ்சம் பரபரப்பும்! - திரிபுரன்
  • ச்க்தி: நாளையல்ல இப்பொழுதே! - ரதி
  • சனல் 9: ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
  • அனோமா.... - ஆங்கிலத்தில்: புண்யகாந்தி விஜேநாயக்க, தமிழில்: இராஜரட்ணம்
  • படையப்பா - சூரியன், நன்றி: புதியகலாச்சாரம்
  • எண்பது தொண்ணூறுகளில் தமிழ் நாடக இலக்கியம் - வெங்கட் சாமிநாதன்
  • வாசகர் சொல்லடி: இதற்கு யார் பொறுப்பு? - சி.அங்கயர்கண்ணன் (யாழ்ப்பாணம்)
  • இது ஒரு எச்சரிக்கை அல்ல உண்மை!
  • பேராதனை: தமிழ் மொழி மூல மாணவர் அனுமதி குறைப்பு!
  • தமிழ்ப் பாடசாலை: சிங்கள அதிபர் - தமிழ்த்துறையன்
  • தமிழ் பேசும் சிங்களக் கைதியின் குமுறல்! - ம.சந்திரசிறி
"https://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1999.07.22_(176)&oldid=454640" இருந்து மீள்விக்கப்பட்டது