சாந்தம் வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி புதிய மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர் 1998

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சாந்தம் வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி புதிய மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர் 1998
8685.JPG
நூலக எண் 8685
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1998
பக்கங்கள் 74

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • My Dears! Accept my Love and Blessings - Baba
  • சத்ய சாயி சேவா ஸ்தாபனங்களுக்காக பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அனுப்பிய தெய்வீகச் செய்தி
  • Message From International Chariman
  • ஆசிச் செய்தி - செ.சிவஞானம்
  • ஓம் சாயிராம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம் வவுனியா - மு.வன்னியசேகரம்
  • கொழும்பு பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா சமித்தி தலைவர் வைத்திய கலாநிதி சி.ஜெகநாதன் அவர்களின் ஆசியுரை
  • பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் வவுனியா "சாந்தம்" புதிய மந்திரி அமைந்த வரலாறு - சி.முத்துலிங்கம்
  • BHAGAVAN SRI SATHIYA SAI SEVA CENTRE OF VAVUNIYA OUR ORGANIZATION - 1998
  • சாயி பணியின் வளர்ச்சிக்கு எம் நல்வாழ்த்துக்கள் - ஸ்ரீமதி.இராசமனோகரி புலந்திரன்
  • பகவான் திருநாமத்தோடு பணிகள் சிறப்புறட்டும்.... - எஸ்.தில்லைநாடராஜா
  • ஸ்ரீ.நா.புவனேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி - நா.புவனேந்திரன்
  • திரு.க.கணேஷ் - அரச அதிபர் வவுனியா அவர்களின் ஆசிச் செய்தி
  • ஸ்ரீமதி.செல்வி.மேரி ஆன் இமெல்டா (பிரதேச செயலாளர்) வவுனியா அவர்களின் ஆசிச் செய்தி
  • ஓம் சாய்ராம் - கு.பாலசிங்கம்
  • தெ.ஈஸ்வரன் மொரீசியஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர் அவர்களின் ஆசிச் செய்தி
  • சாயி சேவையிலுள்ள ஸ்ரீமதி.எஸ்.சுந்தரலிங்கம் (தேசிய பாலவிகாஸ் அமைப்பாளர்) அவர்களின் ஆசிச் செய்தி
  • வடபிராந்திய ஸ்ரீ ஸத்ய சேவா ஸ்தாபனங்களின் இணைப்புக்குழுத் தலைவரின் வேண்டுதல் பிரார்த்தனைச் செய்தி - வே.சேனாதிராசா
  • ஆன்மீகப் பாதைக்கு அமைதி இருப்பிடம் - ஸ்ரீமதி.ம.சரவணபவன்
  • ஸ்ரீ.அ.சிவஞானம் தலைவர் கிழக்குப் பிராந்திய இணைப்புக் குழு அவர்களின் ஆசிச் செய்தி
  • Message Fro "SHANTHAM"
  • சாந்தம் என்ற பிரசாந்தியின் விழுது "நந்தி" - பேராசிரியர்.செ.சிவஞானசுந்தரம்
  • பிரசாந்தி நிலையம் - புட்டபர்த்தி சர்வரோக நிவாரணி ஸ்ரீ சத்திய சாயீஸ்வரர் - செ.இராசதுரை
  • ஸ்ரீ.தி.இராசதுரை அவர்களின் ஆசிச் செய்தி -
  • வாழ்த்துச் செய்தி - எஸ்.எஸ்.நவரட்ணராசா
  • ஸ்ரீ.ஆ.தியாகராசா அவர்களின் செய்தி - ஆ.தியாகரசா
  • டாக்டர்.எஸ்.சின்னத்துரை அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • முன்னாள் தலைவர் ஸ்ரீ.ச.விஜயரட்ணம் அவர்களின் ஆசிச் செய்தி
  • வி.கே.சபாரத்தினம் அவர்களின் ஆசிச் செய்தி
  • ஒரு தேவையின் நிறைவு - எஸ்.ஆர்.சரவணபவன்
  • டாக்டர்.இரா.சிவஅன்பு அவர்களின் ஆசிச் செய்தி
  • பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் வவுனியா 1997/1998 ஆண்டிற்கான செயலறிக்கை முன்னுரை
  • ஓம் சாய்ராம் அன்னதானம் (நாராயண சேவை) - சி.முத்துலிங்கம்
  • ஆன்மீகத்தில் பெண்களின் பங்கு - ஸ்ரீ மதி.சு.தம்பித்துரை
  • சாயி அன்பர்களுக்கு பகவானின் அருளுரை
  • சேவைப்பணி பற்றிய பகவான் சாயியின் அருள் வாக்குகள்