சிகரம் 2013/2014

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிகரம் 2013/2014
76653.JPG
நூலக எண் 76653
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கலாசாரப் பேரவை பிரதேச செயலகம் மண்முனை வடக்கு
பதிப்பு 2014
பக்கங்கள் 134

வாசிக்க

உள்ளடக்கம்

 • மண்முனைப் பற்று பிரதேச கலாசார பேரவை - 2013
 • “சிகரம்” சஞ்சிகை பற்றி… - கலாபூசணம் ஆரையம்பாதி க.சபாரெத்தினம்
 • மண்முனைப் பற்று பிரதேச பெண் தெய்வ வழிபாடு - கலாபூசணம் ஆரையூர் அருள்
  • மண்முனைப் பற்று
  • சக்தி வழிபாடு
  • பெண் தெய்வ வழிபாட்டு முறை
  • கண்ணகி அம்மன் வழிபாடு
  • மாரியம்பாள் வழிபாடு
  • காளியம்பாள் வழிபாடு
  • ஶ்ரீ காமாட்சியம்பாள் வழிபாடு
 • பணைய கடையர் பாரம்பரிய கைத்தொழிலும் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் - எஸ்.சோமசுந்தரம்
 • மண்முனைக்கு ஏன் இந்தச் சிறப்பு முக்கியத்துவம் - கலாபூசணம் ஐ.சிவசுந்தரம்
 • மண்முனை மாநகரே! - சி.நிஷாந்தினி
 • கடவுள் கோயில்களும் கலைக்கோயில்களும் - கலாபூசணம் ஆரையூர் இளவல்
 • மண்முனைப் பிரதேசத்தின் உணவு முறைகள் - கலாபூசணம் மு.கணபதிப்பிள்ளை
 • என் பார்வையில் மண்முனைப் பற்று பிரதேசம் - சு.மிதுஸிக்கா
 • இயற்கையினால் நீண்டதெங்கள் தாளையூரே… - லில்லிநாயகி சௌந்தரராஜன்
 • மண்முனைப் பற்று பிரதேச தமிழ் முஸ்லிம் உறவுகள் - அல்ஹாஜ்.எம்.ஐ.ஏ.முஸ்தபா
 • என்னவளம் இங்கில்லை - கலாபூசணம் ஆ.தங்கராசா
 • இலக்கிய விழாவுக்கு வாங்க! - ஓரங்க நாடகம் - சண்முகப்பிரியா சுரேந்திரகுமார்
 • மண்முனைப் பற்று பிரதேசத்தில் பரம்பரையாக வரும் பழக்கங்கள் - சந்திரகுமாரி சண்முகராசா
 • ஆருகிப்போய்க் கொண்டிருக்கும் பழவர்க்கங்கள்
 • திருவிளக்கு வழிபாடும் தத்துவமும் - ஆர்.காந்தி
 • உங்கள் அமைதியே அடுத்தவர் செய்த தவறை சுட்டிக்காட்ட சிறந்த வழியாகும்...
 • கலாசார விழா - 2013
 • பிரதேச மட்ட / மாவட்ட இலக்கிய விழா - 2013
 • பணப் புழக்கம்
 • இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட நாணயக்குற்றிகள் சில
 • அலுமீனியம் - குரோமியத்தினாலான
 • வட்டத்தோசை - சௌ.லெனாட் லொறன்ஸோ
 • டெங்கு கொல்லுவோம் - கதிரவன் த.இன்பராசா
 • காங்கேயனோடை கிராமம் ஓர் அறிமுகம் - ஜனாப் H.A
 • நாம் பாடு நன்னாடு - ஜி.எழில்வண்ணன்
 • கௌரவம் பெறும் கலைஞர்கள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சிகரம்_2013/2014&oldid=488109" இருந்து மீள்விக்கப்பட்டது