சித்தாந்தபானு சோ.சுப்பிரமணியக்குருக்கள் பாராட்டுவிழா மலர் 1971

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சித்தாந்தபானு சோ.சுப்பிரமணியக்குருக்கள் பாராட்டுவிழா மலர் 1971
8637.JPG
நூலக எண் 8637
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் குருக்கள் பாராட்டுவிழாச் சபை
பதிப்பு 1971
பக்கங்கள் 77

வாசிக்க

உள்ளடக்கம்

 • தொண்டை மண்டலாதீனம் மெய்கண்டதேவர் சந்தான ஞானபீடத்துக் குருமஹா சந்நிதானம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய ஸ்வாமிகள் அருளிய வாழ்த்துரை
 • உரிமையுரை
 • வாழ்த்துப் பாக்கள் - வித்துவான் கி.வா.ஜகந்நாதன்
 • இளைப்பாறிய திரு.க.சி.வினாசித்தம்பி
 • அளவையூர் அருட்கவி திரு.சீ.வினாசித்தம்பி
 • சைவப்புலவர் பண்டிதர் ச.சுப்பிரமணியம்
 • வாழ்க சித்தாந்தபானு - 'சாரதா'
 • தினந்தினம் வாழ்த்துவோம் - 'சிவம்'
 • தயாள ரூபம் - 'சரசு'
 • செந்தமிழ் போல் வாழ்க - க.இ.சரவணமுத்து
 • பாராட்டுரைகள்
  • மெய்கண்டார் ஆதீன வித்துவான் சைவப்புலவர்மணி திரு.த.குமாரசுவாமிப்பிள்ளையவர்கள்
  • சிவாகம சிரியாதிலகம் பிரதிஷ்டாசிரோமணி, சிவாகம ஞானசாகரம், பூ.கு.சிவசுப்பிரமணியக் குருக்கள் (வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தானம், திருகோணமலை)
  • ஓய்வுபெற்ற தலைமை மொழிபெயர்ப்பாளர் முதலியார் குல.சபாநாதன்
  • சித்தவைத்தியர் திரு.நெ.க.இ.சிவகுரு (மாமாங்கேஸ்வரர் கோயில் வண்ணக்கர், மட்டக்களப்பு)
  • நியாய சிரோமணி பிரம்மஸ்ரீ கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (அதிபர், கணபதீஸ்வர குருகுலம், நல்லூர்)
  • சித்தாந்த சிரோமணி திரு.மு.மயில்வாகனம் (சமயப்பிரசார அமைச்சர் சைவப்பரிபாலன சபை, யாழ்ப்பாணம்)
  • அரசமொழித் திணைக்கள முன்னைநாள் உதவி ஆணையாளர் திரு.அ.வி.மயில்வாகனம் (கோப்பாய்)
  • திரு.அ.பஞ்சாட்சரம் (காரியதரிசி, பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பராய்)
 • குருபக்தி - காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள்
 • சிவஞானபோத முதனூல் - சிவஸ்ரீ ஈசான சிவாசாரியர்
 • சைவசமய சாத்திரங்கள் - சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்
 • எம்மொழியில் அர்ச்சனை? - சுவாமி சித்பவானந்தர்
 • சித்தியாரின் தனி மாண்பு - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
 • சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரம் (பி.ஏ.) அவர்கள் எழுதியது
 • பீஜாக்ஷரம் - வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ தி.கி.சீதாராம சாஸ்திரிகள்
 • ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி - வியாகரண சிரோமணி, பூ.தியாகராஜ ஐயர்
 • குருக்கள் கட்டுரைக்கோவைகள் - சிவஸ்ரீ சோ.சுப்பிரமணியக் குருக்கள் எழுதியவற்றுள் தெரிந்தெடுத்த கட்டுரைகள்
  • தீர்த்த மகிமை
  • யோகசித்தி
  • திருஞானசம்பந்தர் உட்கொண்ட ஞானப்பால்
  • சைவ சமயிகளும் சிறுதெய்வ வழிபாடும்
 • வாழ்த்துப்பா பாராட்டுரைகளின் தொடர்ச்சி: மாணி யாற்றுப் படை - "பண்டிதர் மணி"
 • ஊஞ்சற்பாவில் சைவசித்தாந்தம்
 • செய்யதிருச் "சித்தாந்தபானு" வாழ்க - "நல்லைக்குமரன்" (கோப்பாய்)
 • ஓய்வு பெற்ற தலையாசிரியர் திரு.க.இ.குமாரசாமி காரியதரிசி, அகில இலங்கை தமிழாசிரியர் சங்கம், கோப்பாய்
 • பாராட்டுவிழாச் சபைத் தலைவர் திரு.வ.கந்தப்பிள்ளை வலி-கிழக்குக் காரியாதிகாரி
 • ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.நா.அம்பலவாணர் (முகாமையாளர், சித்திரவேலாயுதசுவாமி கோயில், கோப்பாய்
 • கோப்பாய்க் கிராமசபை முன்னைநாள் தலைவர் திரு.க.இராசரத்தினம் (பதில் அதிபர், அத்தியார் இந்துக்கல்லூரி, நீர்வேலி)
 • எமது ஊர் - செல்வி.சி.சங்கரப்பிள்ளை
 • எமது ஊர் அனுபந்தம்: வடகோவைச் சபாபதி நாவலர் வாழ்க்கைச் சம்பவங்கள்
 • எளியேன் பிரார்த்தனை! - செ.தனபாலசிங்கன்
 • சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள் (காரியதரிசி, அ.இ.சிவப்பிராமண சங்கம், கொழும்பு)
 • அகமும் முகமும் - "நச்சினார்க்கினியன்"
 • வடகோவையில் சமயப்பணி - சி.சுந்தரசிங்கம் (தலைவர்), செ.செல்வரத்தினம் (காரியதரிசி)