சித்திரம்: ஆண்டு 10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சித்திரம்: ஆண்டு 10
74197.JPG
நூலக எண் 74197
ஆசிரியர் யசோ
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நடுவுத்துருத்தி வெளியீடு
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 22

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • புராதன இலங்கையின் அமைப்பு
  • அயல்நாட்டுக் கலாச்சாரத் தொடர்பு
  • மகிந்தன் வருகையும் பெளத்த சித்திரக்கலை வளர்ச்சியும்
  • பெளத்த சமயத் தொடர்பும் ஓவிய, சிற்ப, கட்டிடத் தொடர்புகளும்
  • இலங்கைச் சிற்ப, கட்டிட வளர்ச்சிக் காலங்கள்
  • அனுராதபுரக் காலம்
  • பொலன்றுவைக் காலம்
  • கண்டி நகர்க் காலம்
  • கொழும்பு நகர்க் காலம்
  • இலங்கையின் தாதுகோப நிர்மான விருத்தி
  • சந்திர வட்டக்கல் - அனுராதபுரம்
  • சந்திர வட்டக்கல் – பொலன்றுவை
  • காவற் கற்கள்
  • ஈசுருமுனியா சிற்பங்கள் – காதலர் சிற்பம்
  • ஈசுருமுனியா சிற்பங்கள் – மனிதனும் குதிரைத்தலையும்
  • ஈசுருமுனியா சிற்பங்கள் – யானைச் சிற்பங்கள்
  • தம்புள்ள – குகை ஓவியம்
  • புத்த சிற்பங்கள் – மீதிரிகிரிய
  • மகா மேக உயன
  • சிகிரியா ஓவியங்கள்
  • திராவிடக் கலாசாரத்தில் கலையின் போசிப்பு
  • நிசங்கலதா மண்டபம்
  • வட்டதாகே
  • கண்டியகால ஒவியங்கள்
  • இலங்காதிலக
  • எம்பக்க தேவாலயம்
  • தலதா மாளிகை
  • அலங்கார வடிவங்கள்
  • பொறளை சகல புனிதர் தேவாலயம்
  • மொகஞ்சாதாரோ, ஹரப்பா – நாகரிகம்
  • மொகஞ்சாதாரோ, ஹரப்பா – கலையாக்கம்
  • இந்துக் கட்டிடக் கலை மரபு
  • கிறிஸ்தவக் கட்டிடக் கலை மரபு
  • இஸ்லாமியக் கட்டிடக் கலை மரபு
  • இலங்கையின் புகழ் பெற்ற ஓவியர்கள்
  • பாரம்பரியக் கலை, கைப்பணி
  • பிரசித்தி பெற்ற இந்திய ஓவியர்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சித்திரம்:_ஆண்டு_10&oldid=494386" இருந்து மீள்விக்கப்பட்டது