சிவத்தமிழ்ச் செல்வி பவள விழாமலர் 2000

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிவத்தமிழ்ச் செல்வி பவள விழாமலர் 2000
8605.JPG
நூலக எண் 8605
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2000
பக்கங்கள் 111

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை நிர்வாக சபை
 • சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்காதுரந்தரி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, J.P.அவர்கள் பவள விழாச் சபை
 • சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, J.P.அவர்களின் பிறந்தநாள் அறநிதியம்
 • தெல்லிநகர் துர்க்காதேவி பதிகம்
 • எனதுரை - தங்கம்மா அப்பாக்குட்டி
 • மாவை ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள் வழங்கிய ஆசியுரை
 • தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதம சிவாச்சார்யார் சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் வழங்கிய ஆசியுரை
 • காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ க.வைத்தீசுவரக் குருக்கள் வழங்கிய ஆசியுரை
 • கைலைமாமுனிவர் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வழங்கிய வாழ்த்துரை
 • கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான உதவி சிவாச்சார்யார் சிவஸ்ரீ வா.அகிலேஸ்வரக் குருக்கள் வழங்கிய ஆசியுரை
 • பருத்தித்துறை ஸ்ரீ சாரதா சேவ ஆச்சிரம முதல்வர் சுவாமி சித்ரூபானந்தா அவர்கள் வழங்கிய ஆசியுரை
 • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய ஆசியுரை
 • யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.க.சண்முகநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வழங்கிய வாழ்த்துரை
 • கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் தர்மகர்த்தா தேசபந்து விஸ்வப் பிரசாதினி வி.ரி.வி.தெய்வநாயகம்பிள்ளை அவர்கள் (அகில இலங்கை சமாதான நீதவான்) வழங்கிய வாழ்த்துரை
 • வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் வழங்கிய வாழ்த்துரை - நா.சேனாதிராசா (சமாதான நீதிபதி)
 • கனடா சைவ சித்தாந்த மன்ற தலைவரும், "அம்புநெறி" நிர்வாக ஆசிரியருமாகிய திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் சுவாமி ஜீவனானந்தா அவர்கள் வழங்கிய பிரார்த்தணை
 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் துணை பெலிகுல்லோஜா சப்பிரகமுவ பல்கலைக் கழக மொழித்துறை விரிவுரையாளர் வாகீசகலாநிதி க.நாகேஸ்வரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.து.வைத்திலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
 • உதயன் - சஞ்சீவி பிரதம ஆசிரியர் திரு.ம.வ கானமயில் நாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • யாழ்.ஆயர் பேரருள் திரு.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • A Mother and A Mother Goddess In Social Work A Sociological Study of A Saiva Temple In Jaffna - Mr.N.Shanmugalingam
 • ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் காரியதரிசி, பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை வழங்கிய பிரார்த்தனை உரை
 • மருதனார்மடம் யா/இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • தெல்லிப்பழை யா/யூனியன் கல்லூரி அதிபர் திரு.சு.புண்ணியசீலன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • முன்னாள் சுங்க உதவி ஆணையாளர் 'பரோபகாரமணி' திரு.கே.கே.சுப்பிரமணியம், ஜே.பி. அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • கொழும்பு அகில இலங்கை இந்து மாமன்ற கெளரவ பொதுச்செயலாளர் திரு.கந்தையா நீலகண்டன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றிய செயலாளர் திரு.ந.சச்சிதானந்தன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • இலண்டன் சைவக்கோவில் ஒன்றிய தலைவர் திரு.வ.செல்லத்துரை அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • யா/யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவரும் சுன்னாகம் இலங்கை வங்கி முகாமையாளருமாகிய திரு.சி.விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரனும் சிரேஷ்ட பத்திரிகையாளருமாகிய திரு.வே.இ.ஸ்ரீநடராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
 • தெல்லிப்பழை தென்னிந்திய திருச்சபை சார்பாக அருள்தந்தை டி.ஆர்.அம்பலவாணர் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
 • Abaya Karam - Mrs.P.Sivananthan
 • 'கலாரத்னா' மஹாவித்துவான் யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணிஐயர் M.A.அவர்கள் வழங்கிய தங்கம்மாப் பத்து
 • அளவெட்டி ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர் அவர்கள் பவளம் போல் வாழி! வாழி!!
 • கைதடி கயற்றசிட்டி கந்தசுவாமி தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ மு.கணேசக்குருக்கள் வழங்கிய வாழ்த்துப்பா
 • யாழ்.வைத்தீஸ்வராக்கல்லூரி முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ சி.சிவசரவணபவன் அவர்கள் சிற்பி வழங்கிய வாழ்த்துப் பா
 • பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்னை நாள் அதிபர் கவிஞர்.சோ.பத்மநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துப் பா
 • தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினர் வாழ்த்தி வழங்கிய வாழ்த்திகழ்
 • கனடா நாட்டைச் சேர்ந்த கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் வழங்கிய வாழ்த்துப்பா
 • முதுபெரும் புலவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.வை.க.சிற்றம்பலம் அவர்கள் வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப் பா
 • யாழ்ப்பாணம் முன்னை நாள் மாவட்ட நீதிபதி திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய வாழ்த்து
 • யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் மதுரகவி காரை எம்.பி.அருளானாந்தன் அவர்கள் வழங்கிய வாழ்த்துப்பா
 • தெல்லிப்பழை துர்க்காபுரம் துர்க்காதேவி பெண்கள் தொண்டர் சபையினர் வழங்கிய வாழ்த்துப்பா
 • தெல்லிப்பழை துர்க்காபுரம் ம்களிர் இல்லம் சகோதரி யதீஸ்வரி அவர்கள் வழங்கியது நற்றாய் வாழ்க
 • நன்றிப் பெருக்குடன் வாழ்த்தும் உள்ளங்கள்...... - முகாமையாளரும், பணியாளர்களும்
 • நல்முத்து விளைவித்த பவளச் சிற்பி - ச.நளாயினி
 • அகவை 75 நிறைவுறும் ஆன்மீக அன்னை - ஆறு.திருமுருகன்
 • அவன் - ஞானசிரோமணி பண்டிதர் இ.வடிவேல் (திருகோணமலை)
 • ஆடிப்பூரமும் அம்பாள் வழிபாடும் - திரு.குமாரசாமி சோமசுந்தரன்
 • "ஒரு பெண் பிறக்கிறாள்" மராத்திய நாடகமும் சில சிந்தனைகளும் - திருமதி கோகிலா மகேந்திரன்
 • ரசானுபவம் - பிரமானுபவம் சாந்தம் பக்தி ரசங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு - திருமதி.ஏ.என்.கிருஷ்ணவேணி
 • அன்பில் விளையும் ஆத்மிகம் - பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)
 • பகவத் கீதை - மறுவாசிப்புக்கான சில அடிப்படைகள் - பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
 • திருமந்திரமும் சைவசித்தாந்தமும் - "சித்தாந்தச் செம்மல்" "திருநெறிக்காவலர்" திரு.எஸ்.தியாகராஜன்
 • சிவத்தமிழ்ச் செல்வி - பண்டிதர் சி.அப்புத்துரை
 • முருகன் பொலிவு - திரு.வி.க.
 • "அரன் தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம் வீண் செயல்" - சைவப்புலவர் சு.செல்லத்துரை
 • மாற்றங்கள் காணும் சைவத் தமிழ்ப் பாராம்பரியங்கள் - திரு.செல்லப்பா நடராசா
 • உயிர்க்கு ஊதியம் கூறும் வள்ளுவர் பெருமான் - புலவர் ம.பார்வதிநாதசிவம்
 • திருக்குறள் - அறத்துப்பால் அதிகார வைப்பு முறை - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
 • தமிழைப் பேணிக் காக்குமொரு சங்கம் தோன்றும் நாள் எந்நாளோ - பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
 • சிந்தனையாளன் - திங்கள்
 • ஔவையாரைப் பற்றிய 18ஆம் நூற்றாண்டு கட்டுரை - அதிவண.கலாநிதி எஸ்.ஜெபநேசன்
 • LIFE AND WRITINGS OF AVYAR TRANSLATION OF THE KALWI OLUCKAM OR RULES OF LEARNING - AVYAR, Translated - Rev.Dr.John
 • EDUCATION AT TELLIPPALAI DURING THE DUCH PERIOD - W.L.A.Don Prter
 • நாவலருக்கு நாம் செய்ய வேண்டியன - பேராசிரியர் கலாநிதி இ.குமாரவடிவேல்
 • எழுத்தாளர் - விநோபா
 • இந்து சமயத்தில் மலர்கள் சம்பந்தர் பாடல்களூடாக ஒரு நுனித்த நோக்கு - பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்
 • யாழ்ப்பாணக் கோட்டை - கலாநிதி க.குணராசா
 • பெரிய புராணம் கூறும் திருத்தொண்டர் இலக்கணம் - செஞ்சொற் செல்வர் திரு.ஆறு.திருமுருகன்
 • பத்ததி - அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்
 • சங்ககால ஔவையார் - செல்வி த.தவனேஸ்வரி
 • சைவசித்தாந்தம் கூறும் சமரச சன்மார்க்கம் - திருமதி கலைவாணி இராமநாதன்
 • A Woman of Rectitude - Mr.K.Sivaji
 • திருக்குறளும் சட்டமும் - திரு.க.வி.விக்கினேஸ்வரன்