சுகவாழ்வு 2010.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2010.07
10467.JPG
நூலக எண் 10467
வெளியீடு July 2010
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • மனிதனது விதியைத் தீர்மானிப்பது அவனது சிந்தனைகளே - இரா. சடகோபன்
  • மாரடைப்பு நோய் இளையவர்களையும் தாக்கலாம் - டாக்டர் ச. முருகானந்தன்
  • மருத்துவ துணுக்குகள்
  • ஆன்ம வலிமையும் மன அழுத்தமும் - ஜெயகர்
  • ஒரு நோயின் சுயவிபரக்கோவை : இரைப்பை வாதம்
  • அஜீரணம் நீங்க
  • கறுப்பு வடு மறைய
  • கண்களின் காவலர்கள் - எஸ். கிறேன்
  • கறுப்பு திராட்சை
  • அத்தியாயம் - 19 : யோகா - செல்லையா துரையப்பா
  • அத்தியாயம் 35 : விஞ்ஞானப் புனைகதை : விஷப் பரீட்சை - எழுதுபவர் ராம்ஜி
  • வாந்தி பேதி
  • மருத்துவ முன்னோடிகள் : வாயுக்கள் பலவற்றை கண்டறிந்த அறிவியல் ஞானி ஹென்றி கவென்டிஷ் (1731 -1810) - த. தவமணி
  • மூலிகை மருத்துவம்
  • மது அருந்தி விட்டு கார் ஓட்டினால் ...
  • இலங்கையில் போசணை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள இளம் தலைமுறையினர் - கலாநெஞ்சன் ஷாஜஹான்
  • பாதம் குளிர்ந்தால் தொப்பி அணி
  • 60 வயதை அடைந்தால் ...
  • ஸ்டெதஸ் கோப் பிறந்த விதம்
  • வேகமாகப் பரவும் நோய்கள் : மழை, வெள்ளத்தின்பின் வரும் அபாயம்
  • வேலை போதையும், புறக்கணிக்கப்பட்ட தனிநபர் வாழ்க்கையும் - டாக்டர் எம். ஏ. ஹறூஸ்
  • சிறுநீரக கற்கள் தோன்றுவது எப்படி?
  • சுகாதாரக் கல்வி : பல் உறுப்பு - தொகுப்பு : தவா
  • எம் உடம்பில் 100 வகை நச்சு இரசாயனங்கள் -எஸ். சர்மினி
  • டொக்டரை கேளுங்கள் : பதில்கள் டாக்டர் முரளி வல்லிபுரநாதன்
  • "கண்புரைக்கு லேசர் சிகிச்சையே ஒரே தீர்வு என்பது தவறான கருத்தாகும்" : டொக்டர் எஸ். வாசுகி - நேர்காணல் : மு. தவப்பிரியா
  • குறுக்கெழுத்துப் போட்டி இல - 27
  • ஆரோக்கிய சமையல் : ரவை இட்லி - ரேணுகா தாஸ்
  • நல்ல துணையைத் தேர்நதெடுங்கள் - ஆக்கம் : நி. தர்ஷனோதயன்
  • பழங்களின் மகிமை - திருமதி அருந்ததி வேல்சிவானந்தன்
  • வெற்றி மனப்பான்மை - கலாநிதி க. குகதாசன்
  • சேவையில் சிறந்திட! வாழ்க்கையில் உயர்ந்திட!
  • பார்வையை பாதுகாக்க - ஜெய்
  • ஓட்சிடனெதிரிகள் மூலமாக புற்றுநோய்த் தடுப்பு : அஷ்வகந்தா (அமுக்கரா) - டாக்டர் வசந்தி தேவராஜா
  • இனிப்பாக பேசி இனிப்பு வியாதியை ஒழியுங்கள் - இரஞ்சித்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2010.07&oldid=252517" இருந்து மீள்விக்கப்பட்டது