சுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 6

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 6
15026.JPG
நூலக எண் 15026
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப

நமது பங்களிப்பு

 • ஆரோக்கியமாக வாழ்வோம்
 • அன்றாட வேலைகளைப் பயன்மிக்க வகையில் கவர்ச்சியாகச் செய்வோம்
 • ஓய்வைப் பயனுடையவாறு கழிப்போம்
 • மெய்வல்லுனர் விளையாட்டுத் திறன்களை விருத்தி செய்து கொள்வோம்
 • விளையாட்டின் சட்டதிட்டங்களையும் ஒழுக்க விதிகளைத் தெரிவு செய்து கொள்வோம்
 • ஆரோக்கிய வாழ்க்கைக்குப் பொருத்தமான உணவுகளைத் தெரிவு செய்து கொள்வோம்
 • விந்தை மிகு உடலால் வினைத்திறனுடன் வாழ்வோம்
 • தகைமைகளைப் பேணி வாழ்வோம்
 • நோய்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்
 • மனவெழுச்சிச் சமநிலையை சீரான உடல், உளச் சுகத்துக்காகப் பயன்படுத்துவோம்
 • தடைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்