சுடர் ஒளி 2013.03.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுடர் ஒளி 2013.03.06
13991.JPG
நூலக எண் 13991
வெளியீடு பங்குனி 06, 2013
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • அங்கீகரிக்கப்பட்ட கடற்கொள்ளை - சந்திரசேகர அசாத்
  • தமிழில் அரசியல் கவிதைகளின் இடம் இன்று என்னவாக இருக்கின்றது - இன்குலாப்
  • முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய் மொழி
  • நிறுத்தப்பட்டேயாகவேண்டிய வன்முறைகள்
  • தீர்மானங்கள் அழுத்தங்களுக்கானவை மட்டுமா?
  • தர்மம் மறுபடியும் வெல்லுமா?
  • ராசி பலன்
  • தர்மம் செய்வது சுயநலனுக்காக அல்ல! - இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • ஆன்மீக சிந்தனைகள் - சிவானந்தர்
  • கவிதைப் புனல்:
    • என் அம்மா - ரா.றெசிந்தா
    • கவிஞன் - சேனையூரன்
    • எந்தன் தோழிக்கு - காவ்யா
    • கண்ணீர் - என்.அகநிகா
    • பேசும் தேசம் - முல்லை திவ்யன்
    • தளர்ந்திடாத தமிழன் - வேல் மகள்
    • தீவிதைகள் - த.பருத்தி தாசன்
  • சிறுகதை: துவண்டு விடாதே - சுமித்திரா கனகரத்தினம்
  • உண்மைச் சம்பவம் - கடலுக்குள் மூழ்கிய கார் - ஜெகன்
  • சிறுவர் சுடர்:
    • கும்பகர்ணன்
    • பயம்
  • ஒவ்வொரு படியாக ஏறத் தொடங்குங்கள்
  • சினிமா:
    • சினிமா விமர்சனம்: ஆதி பகவானை
    • கண்ணீர் வடித்த அக்கா தங்கை
    • தலைவர் படத்தில் இந்தி நடிகை
    • மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் ஆர்யா
    • பாலியல் கொடுமை படத்தில் புது முகங்கள்
    • சமந்தாவை காப்பியடிக்க மாட்டேன்
    • அஜீத் படத்துக்கு தலைப்பு 'வலை' ரிலீஸ் ஜூலையில்
    • திருக்குறள் படிக்கிறார் மகிமா
    • தனுஷுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா
  • பம்பல் பரமசிவம்: றெஸ்ற் எடுக்க நேரமில்லை
  • இளவரசி டயானாவின் 'இந்திய கவுன்' ஏலம்
  • ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த 3500 கோடிகள்
  • 2 முறை கின்னஸ் சாதனை படைத்த பெண்
  • பிச்சைக்காரர் செய்த தியாகம்: குவியும் நிதி உதவி
  • மகளிர் சுடர்:
    • மூத்த ஆண்களை திருமணம் செய்வதால் நன்மையா?
    • கூந்த்யல் அழகிற்கு கற்றாழை
    • ரவா கேசரி
  • உடல் நலம் - மு.தேவராசா
  • அல்சரைக் குணப்படுத்த வழிகள்
  • மெளன மனவெளிகள் - நா.யோகேந்திரநாதன்
  • இந்திய ஆட்சியில் ஈழத்தமிழர் செல்வாக்கு - நிலாம்டீன்
  • மோசடிகளின் விளைவு மக்களின் தலையில் - நீலன்
  • மலையகத்தைக் கூறுபோட்டு மத்திய மாகாணத்தை இழக்கும் அபாயம் - இரா.புத்திரசிகாமணி
  • ஜெயலலிதா பரந்த கூட்டணிக்குத் திட்டம், பா.ம.கா.இல்லை - அபிஜித்
  • பித்தன் பதில்கள்
  • பெண்ணின் மனதில் இடம்பெற
  • விளையாட்டு:
    • 'கோபா டெல் ரே' கால்பந்து தொடரின் பைனவில் ரியல் மாட்ரிட்
  • ஞானமுருகன் அணி வெற்றி
  • கங்குவியை சமன் செய்த தோனி
  • செய்னாவுக்கு ரூ. 40 கோடி சம்பளம்
  • கூட்டு அறிவிப்பு
  • புல்வெளியை பசுமையாக மாற்ற அதிகாரிகள் கையாண்ட யுக்தி
  • எழுந்து நிற்கக்கூட முடியாத சிறிய பெட்டிக்குள் வாழ்ந்து வரும் ஜப்பானியர்கள்
  • உலகின் மிக வயதான பெண்
"https://www.noolaham.org/wiki/index.php?title=சுடர்_ஒளி_2013.03.06&oldid=262669" இருந்து மீள்விக்கப்பட்டது