சுவைத்திரள் 1994.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுவைத்திரள் 1994.01
2688.JPG
நூலக எண் 2688
வெளியீடு தை 1994
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் திக்கவயல் தர்மகுலசிங்கம், சி.
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • காலைக்குரல்: பேசுவதும் போராட்டம் தான்! மெளனமாக இருப்பது ஏன்?
  • நாட்டுக் கருடன் பதில்கள்
  • இங்கே சிரியுங்கள்
  • கொழும்பு டயறி
  • டாக்டருடன் சிரியுங்கள்
  • சமயோசிதமாக உண்மையை கண்டறிந்து நீதி வழங்கிய நீதிபதி
  • சொற்களும், பயன்களும்
  • வைர வரிகள்: 13 வயதினிலே..
  • அடுக்குமொழி அண்ணாச்சாமி
  • இது சிரிக்கக் கூடிய இடம் அல்ல!
  • பரமு மாமாவுக்கு "சைட் றூம்"
  • குறை கூறிக் குசேலர்
  • பொறாமை, அறியாமை, தீண்டாமை இம்மூன்றுக்கும் எதிராகக் குரல் கொடுத்த இலக்கிய சக்தி சவாரித்தம்பர்: சவாரித்தம்பர் ஒரு விமர்சனக் கண்ணோட்டம்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல-2
  • கவிமழை: சிரிப்'பை' காட்டுவதேன் - இரா.தவராஜா
  • வாசகர் நெஞ்சம்
  • பேனா நண்பர்கள்
  • பாடுங்கள் நகைச்சுவைக் கவிதை
  • தமிழ்ப் புதல்வி பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா
"https://www.noolaham.org/wiki/index.php?title=சுவைத்திரள்_1994.01&oldid=234969" இருந்து மீள்விக்கப்பட்டது