சுவைத்தேன்: தமிழ் மொழித் தின விழா மலர் 1994

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுவைத்தேன்: தமிழ் மொழித் தின விழா மலர் 1994
9078.JPG
நூலக எண் 9078
ஆசிரியர் அருளானந்தம், ச.
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வடக்கு கிழக்கு மாகாணக்
கல்வித் திணைக்களம்
பதிப்பு 1994
பக்கங்கள் 155

வாசிக்க

உள்ளடக்கம்

 • தமிழ்த் தாய் வணக்கம் - மனோன்மணியம்
 • கெளரவ வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ் A. R. மன்சூர் அவர்களின் ஆசிச் செய்தி
 • வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தினம் தொடர்பாக மாண்புமிகு கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. ஆர். எம். புலேந்திரன் அவர்களின் ஆசிச் செய்தி
 • இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
 • வட-கிழக்கு மாகாண ஆளுநர் திரு. லயனல் பர்ணாது அவர்களின் ஆசிச் செய்தி
 • வடக்கு கிழக்கு மாகாண பிரதம் செயலாளர் திரு சொ. கணேசநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
 • வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. டபிள்யூ. டபிள்யூ. நாணயக்கார அவர்களின் ஆசிச் செய்தி
 • என் இதயத்திலிருந்து... - க. தியாகராசா
 • தேன் சுவைக்குமுன்... - ச. அருளானந்தம்
 • வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித் தினம் 1994
 • தமிழ் மொழியின் சிறப்பும் அதன் விரிவாக்கமும் - வெ. சபாநாயகம்
 • தமிழ்மொழியும் தற்காலமும் - செ. அழகரெத்தினம்
 • எதிர்காலத் தமிழ் வாழுமா வீழுமா? - திக்கவயல் சி. தர்மகுலசிங்கம்
 • வலிவுறத் தமிழினி ஆளும் - வெல்லயூர்க் கோபால்
 • தமிழுக்கு நாம் செய்யக்கூடிய சேவை - அன்புமணி
 • காலத்தை வென்று நிற்கும் தமிழ் - க. தங்கேஸ்வரி
 • தமிழ் மொழி கற்பித்தலில் ஆரம்பப் பாடசாலையின் பங்கு - எஸ். மகாலிங்கம்
 • கற்றலும் நிற்றலும் - அகளங்கன்
 • நந்தமிழ் - ஈச்சையூர்த்தவா
 • பைந்தமிழ் நவின்ற செந்நாப்புலவன் - சைவப்புலவர். அ. பரசுராமன்
 • தமிழிற் குழந்தை இலக்கியம் - ச. அருளானந்தம்
 • வெல்லட்டும்! - தாமரைத்தீவான்
 • "மனச்சாட்சி" - வை. திரு
 • பைந்தமிழ் கற்பதால் ஏற்படும் பயம் - செல்வி. பாஸ்கரகுமாரி மகேஸ்வரலிங்கம்
 • பெளர்ணமி - க. நளினி
 • "ஓசை ஒலியெல்லாம் ஆனாய்" - செ. லோகராஜா
 • கத்துங் குயிலோசை - வ. அ. இராசரத்தினம்
 • கல் முதல் மின்னல் வரை - முருகையன்
 • குடையை விரியாதே - கவிச்சுடர் அன்பு முகையதீன்
 • இலக்கியக்காதல் - ஜீ. பீ. அல்பிறெட்
 • சுதந்திரத் தமிழ் - ஆலையூரன்
 • மலையக கலை இலக்கியமும் சமூக மாற்றமும் - சி. நடராஜ்
 • மொனாலிசாவுக்கு முறுவல் சொல்லித்தந்தவளே - இளந்தேவன்
 • "ஒத்திகையும் ஒப்பனையும்" - உடுவை எஸ். தில்லை நடராசா
 • "வாழும் வழி" - கேணிப்பித்தன்
 • ஓடி விளையாடு பாப்பா - ஏ. எஸ். குணரத்தினம்
 • அற்புதத் தொண்டு - வே. தங்கராசா
 • மொழி வளர்ச்சியில் நூலகங்களின் பங்கு - அல்ஹாஜ் எம். பி. எச். முகம்மது
 • கட்டுச்சோறு! - செ. குணரத்தினம்
 • சிறுவர் சுவைக்கும் கதைகள்! - மாஸ்டர் சிவலிங்கம்
 • பாரதியின் காதற்சுவை மிகு கவிதைகள் - எஸ். எதிர்மன்னசிங்கம்
 • புதுயுகம் படைப்போம் - இ. முரளிஸ்வரன்
 • தமிழ்மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் - ந. பார்திபன்
 • அந்தப் பூனையப் போல் எங்களால் அமைதியாகத் தூங்கமுடிகிறதா? - ஏ. மஜீத்
 • நமது இசை - என். இராஜு
 • தமிழ் இலக்கிய வரலாற்றில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்குப் பின்பு ஈழத்தவர்களின் பங்களிப்பு - தம்பு சிவா
 • தன்னிகரில்லாத் தமிழ் - ஏ. நிஸ்றியா ரொடான்
 • மட்டக்களப்பு மாநிலத்தின் கவிவளம் மிக்க "வசந்தன்" கலைநலம் - திரு. க. முத்துலிங்கம்
 • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஒரு நோக்கு - கலாநிதி துரை. மனோகரன்
 • தமிழ் நாவலிலக்கிய முன்னோடி முகம்மது காசிம் சித்திலெவ்வை - ஏ. எம். நஹியா
 • சிறுவர்க்கான நாடகங்களும் ஆசிரியர்களும் - கலாநிதி சி. மெளனகுரு
 • இனிய தமிழ் இலக்கியத்தில் இயற்கை வர்ணனைப் பாடல்கள் - சி. சடாட்சரசண்முகதாஸ்
 • "இலக்கியத்திற் சிலேடை" ஒரு நோக்கு - இரா. சுந்தரலிங்கம்
 • பாடசாலையில் சாதனையை உயர்த்தக்கூடிய வழிகள் - சி. நவரத்தினராசா
 • இலக்கியமும் திறனாய்வும் மாணவர்களும் - பேராசிரியர் சி. சில்லைநாதன்
 • இலக்கியக்கல்வி நோக்கங்களும் கற்பித்தலும் அணுகு முறைகளும் - கு. சோமசுந்தரம்
 • திருகோணமலை மாவட்ட நாடகச் சிந்தனைகள் - திருமலை நவம்
 • "இன்பத்தமிழும் இஸ்லாமிய இலக்கியங்களும்" - ஏ. எஸ். உபைத்துல்லா
 • மனமுவந்த நன்றி
 • தமிழ்மொழி வாழ்த்து - மகாகவி பாரதியார்