செழுந் தமிழ்ச் சிகரம் 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செழுந் தமிழ்ச் சிகரம் 2004
8461.JPG
நூலக எண் 8461
வெளியீடு 2004
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 111

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த் தாய் வாழ்த்து - மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை
  • தமிழ் மொழி வாழ்த்து - மகாகாவி பாரதியார்
  • ஈசன் உவக்கும் மலர் - சுவாமி விபுலானந்தர்
  • MESSAAGE FROM H.E.CHANDRIKA BANDARANAIKE KUMARATUNGE PRESIDENT AND MINISTER OF EDUCATION
  • MESSAGE FROM THE HON.MINISTER OF PORTS AND AVIATIION, INFORMATION AND MEDIA DEPUTY M6INISTER OF EDUCATION - Mangala Samaraweera, M.P.
  • கமத் தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் கெளரவ அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பா.உ, அவர்களின் ஆசிச் செய்தி
  • A MESSAGE OF FELICATION FROM SECRETARY OF EDUCATION - Dr.Tara de Mel
  • A MESSAGE OF THE ADDITIONAL SECRETARY AND COMMISSIONER GENERAL OF EDUCATIONAL PUBLICATIONS - S.L.Gunawardene
  • தமிழ் மொழித்தின மலர் சிறந்த ஆவணமாக அமையட்டும் - உடுவை எஸ். தில்லை நடராஜா
  • முன்னுரை - என்.நடராஜா
  • விபுலாநந்த அடிகளாரின் கல்வித் தொண்டு - புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை
  • தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு - ஜின்னாஹ்
  • கவிதைகள்
    • தெய்வம் இருப்பதை நிலைநாட்டும் தீர்ப்பு - தமிழோவியன்
    • விபுலானந்தம் - ந.கணேசலிங்கம்
    • சமாதானமா....? சர்வாதிகாரமா.......? - எம்.எம்.எம்.பயாஸ் அஹமத்
    • தாய் - எம்.எவ்.எவ்.அரபா
    • கலங்காதிரு மனமே! - செல்வி அ.அனுஷானி
    • மனந்திருந்து மனிதா! - செல்வி நெ.பாமினி
  • நீரரமகளிர் காவியக்கனவு! - எஸ்.கிருஸ்ணபிள்ளை
  • முதலாம் உலகப் போர் (1914 - 1918) - ந.குருசாந்
  • எங்கள் நாடு - செல்வி எம்.என்.எப்.நஸ்ரா
  • ஒழுக்கம் உயர்வு தரும் - செல்வி ஜே.உதயதர்சினி
  • உயிர்களிடத்தில் அன்பு வேண்டுன் - செல்வன் செ.அருண்பிரசாத்
  • விஞ்ஞானத்தின் விளைவுகள் - செல்வி.கே.ருஸ்தா
  • இலக்கியமும், சமுதாயமும் - செல்வி ச.காஞ்சனா
  • குறு நாடகம்
    • முயற்சி திருவினையாக்கும் - செல்வி எப்.எப்.பஹ்தா
    • மாதர்க்குண்டு சுதந்திரம் - செல்வி செ.சசிகலா
  • சிறுகதைகள்
    • கானல் கனவுகள் - செல்வி என்.பிரதீபா
    • ஓர் இளந்தென்றல் புயலாகிறது -செல்வி எம்.எப்.ரயீஸா
  • அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகள் - 2004 தேசிய நிலைப் போட்டி கொழும்பு இறுதிப் பெறுபேறுகள்
  • அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகள் - 2004 தேசிய நிலைப் போட்டியில் பங்குபற்றியோர் விபரம்
  • நன்றி நவிலல் - சி.சிவநிர்த்தானந்தா