சேர் பொன் இராமநாதன் உருவச்சிலை திறப்புவிழாச் சிறப்புமலர் 1994

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சேர் பொன் இராமநாதன் உருவச்சிலை திறப்புவிழாச் சிறப்புமலர் 1994
8763.JPG
நூலக எண் 8763
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1994
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • யா/இராமநாதன் கல்லூரி அபிவிருத்திச் சங்க நிர்வாகசபை உறுப்பினர்கள் 1994/1995
  • இராமநாதன் கல்லூரிக் கீதம் - சு.நடேசபிள்ளை
  • ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வாழ்த்துரை
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.குணரத்தினம் அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு.இரா.சுந்தரலிங்கம் அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • யாழ்ப்பாணம் - வலயம் 02 கல்விப் பணிப்பாளர் திரு.க.கந்தசாமி அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • உடுவில் கல்விக் கோட்டம் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.சு.இரத்தினராசா அவர்கள் வழங்கிய ஆசியுரை
  • வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலர் / மேலதிக அரசாங்க அதிபர் திரு.ஆ.மகாலிங்கம் அவர்கள் வழங்கியா ஆசியுரை
  • இராமநாதன் கல்லூரி முன்னாள் அதிபர் இராமநாதன் நுண்கலைக்கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி.இ.அருணாசலம் அவர்களின் ஆசிச் செய்தி
  • அதிபர் உள்ளத்திலிருந்து...... திருமதி ஆ.சிவஞானசுந்தரம்
  • இணைச் செயலாளர்கள் இதயங்களிலிருந்து.......
  • மலர்க் குழு அறிக்கை
  • பிரதி அதிபர் உள்ளத்திலிருந்து.... திருமதி சோமேஸ்வரி கைலாசநாதன்
  • யா/இராமநாதன் கல்லூரி நிறுவுநர் நினைவுரை 1993-11-20 - ஆர்.எஸ்.நடராசா
  • இராமநாதன் அவர்கள் செயற்கரிய செய்த பெரியார் - மு.ஞானப்பிரகாசம்
  • சொத்துக்கள் விபரம் பின்வருமாறு
  • சேர்.பொன்.இராமநாதனும் கவின்கலைக் கல்வியும் - கலாநிதி சபா.ஜெயராசா
  • சேர்.பொன்.இராமநாத வள்ளலின் சமயப் பணி - நம.சிவப்பிரகாசம்
  • இராமநாதனின் செந்தமிழ் இலக்கணம் - பேராசிரியர் முனைவர் அ.சண்முகதாஸ்
  • பெருமாட்டி லீலாவதி இராமநாதன் அம்மையார் - திருமதி மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்
  • ஆசிரியர் குழாம்
  • சேர்.பொன்.இராமநாதன் அவர்களின் உருவச்சிலைக்கும், சிறப்புமலர் வெளியீட்டுக்கும் நிதியுதவி வழங்கியோர்
  • நன்றிக்குரியோர் - வ.இராசதுரை, அ.நாகராஜா