சொக்கன் 60: வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ. மணிவிழா மலர் 1990

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சொக்கன் 60: வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ. மணிவிழா மலர் 1990
9556.JPG
நூலக எண் 9556
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் சொக்கன் மணிவிழாச்
சபை
பதிப்பு 1990
பக்கங்கள் 162

வாசிக்க

உள்ளடக்கம்

 • பெரியார் சொக்கன் பல்லாண்டு வாழ்க - தி. கமலநாதன்
 • சொக்கன் அரை நூற்றாண்டு இலக்கிய வரலாறு
 • பொது நோக்கு: நீண்ட எதிர்காலம் சொக்கனுக்காகக் காத்திருக்கின்றது - இரசிகமணி கனக. செந்திநாதன்
 • இலட்சிய மூச்சுடன் இலக்கியம் படைக்கும் சொக்கன் - நா. சோமகாந்தன்
 • வற்றாத பேனா ஊற்று - நந்தி
 • பன்முகப் பணியாளர் சொக்கன் - முல்லைமணி
 • ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் சொக்கன் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
 • மரபிலும் நவீனத்திலும் காலூன்றிய சொக்கன் - கைதையூரான் குமரகுருபரன்
 • இடையீடின்றி எழுதும் சொக்கன் - வாணி
 • மறுமலர்ச்சி எழுத்தாளர் - அம்பலத்தான்
 • சிறுகதை: சொக்கனின் சிறுகதைகள் - செம்பியன் செல்வன்
 • காலமும் கருத்தும் - கலாநிதி க. அருணாசலம்
 • சொக்கனின் கடல் - சி. சிவ. சரவணபவன்
 • நாவல்: சொக்கனின் நாவல்கள் - கலாநிதி நா. சுப்பிரமணியன்
 • சொக்கனின் பத்திக் சந்த் - பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
 • சிறுவர் நாவல் - முருகையன்
 • கவிதை: சொக்கனின் கவிதைக் கலை - கவிஞர் இ. முருகையன்
 • சொக்கனின் கவிதைகள் - க. உமாமகேஸ்வரன்
 • சொக்கனின் நெடும்பா 3 - கலையரசி சின்னையா
 • நாடகம்: கலைக் கழகப் பரிசுகள் பெற்ற சொக்கன் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
 • சொக்கனின் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி - ஆ. சிவநேசச் செல்வன்
 • மிகவும் பயனுள்ள நூல் - கே. எஸ். சிவகுமாரன்
 • சொக்கனின் சிலம்பு பிறந்தது - முத்தையா இரத்தினம்
 • சொக்கனும் நாடக இலக்கியமும் - குழந்தை ம. சண்முகலிங்கம்
 • சொக்கனின் நாடகங்கள்: ஒரு சுய விமர்சனம்
 • சொக்கனின் சமய ஆக்கங்கள் - கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்
 • சொக்கனின் இந்து சமய பாடம் - திருச்செந்தூரன்
 • சிவமணமும் தமிழ்மணமும் - சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 • சொக்கனின் பாரதி பாடிய பராசத்தி - தேவன் யாழ்ப்பாணம்
 • உள்ளத்தில் உண்மை ஒளியினர் - சரவணபவன்
 • அறநெறி பிறழாத சொக்கன் - கி. லக்ஷ்மணன்
 • பாடநூல்: சொக்கனின் பாடநூலாக்கப் பணிகள் - பேராசிரியர் வ. ஆறுமுகம்
 • சமூகத் திருப்புகழ் - பண்டிதர் தி. பொன்னம்பலவாணர்
 • சொக்கனின் கட்டுரைக் கோவைகள் - சோ. பத்மநாதன்
 • நாடறி சொக்கலிங்கன் - கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை
 • சொக்கன் உரை நடை - முருகையன்
 • கல்விப் பணி: சொக்கனின் கல்விப் பணிகள் - திருநாவுக்கரசு கமலநாதன்
 • அன்பின் சொக்கனுக்கு - க. கைலாசபதி
 • A Student and Teacher - Prof. S. Vythiananthan
 • Sokkan: An Asset to Teacher' College - Mrs. R. Ananthakumarasamy
 • அதிபர் , விரிவுரையாளர் - ரி. அலோசியஸ்
 • யாழ். இந்துக் கல்லூரியில்.. - காரை. செ. சுந்தரம்பிள்ளை
 • மரபு நெறி: தமிழர் மரபு நெறியிற் சொக்கன் - பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
 • புத்திலக்கணம்: சொக்கனின் இலக்கணத் தெளிவு - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
 • வாழ்க்கை வரலாறு: சேர் பொன் இராமநாதனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - பேராசிரியர் க. கைலாசபதி
 • தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் - வ. இராசையா
 • பேச்சு: சொக்கனின் பேச்சுக் கலை - புலவர் ஈழத்துச் சிவானந்தன்
 • சொக்கன் பணியாற்றும் பொது நிறுவனங்கள் - கனகசாபதி நாகேஸ்வரன்
 • Sockan: The Teacher amd Writer - N. Sabaratnam
 • Prolific Writer Turns Sixty - K. S. Sivakumaran
 • அகநோக்கு: 'சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்' - சொக்கன்
 • நடையியல்: சொக்கனின் நடைப்பாங்கினைப் புலப்படுத்தும் சில வகை மாதிரிகள்
 • விழாவணி: மணி விழாச்சபை இணைச் செயலாளர் அறிக்கை - க. சிவராசா, மு. யோகராசா
 • ஆக்கத்தொகை: சொக்கனின் ஆக்கங்கள்