ஜீவநதி 2014.12 (75) (கவிதைச் சிறப்பிதழ் - ஈழம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2014.12 (75) (கவிதைச் சிறப்பிதழ் - ஈழம்)
36360.JPG
நூலக எண் 36360
வெளியீடு 2014.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 256

வாசிக்க

உள்ளடக்கம்

  • கட்டுரைகள்
    • கவிதை திரவமொழி - மயூரரூபன்
    • யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று - த.ஜெயசீலன்
    • தமிழில் "கஸல்" கவிதை வடிவம் - கே.எம்.செல்வதாஸ்
    • ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்களும் கீட்ஸீம் - ஏ.எச்.எம்.நவாஸ்
    • கவிதைநயம் - கிருஷ்ணபிள்ளை நடராசா
    • ஈழத்து தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் - ஈழத்து தமிழ் இலக்கியச் செல்நெறியாக கவிதை கிழக்கு பிரதேச வெளிப்பாடுகள் - வி.மைக்கல் கொலின்
    • தமிழ் மரபுக்கவிதை - த.ஜெயசீலன்
    • கவிதையில் சமூகம் என்ற கருத்தாக்கம் சில குறிப்புக்கள் - அநாதரட்சகன்
    • மலையகக் கவிதைத்துறையின் சில பக்கங்கள் - மொழிவரதன்
    • அனைத்து திரிந்த ஆளுமை:பிரமீள் - இ.சு.முரளிதரன்
    • ஸி.வி.வேலுப்பிள்ளை கவிதை முகம் - மல்லியப்பு சந்தி திலகர்
    • மொழிபெயர்ப்பும் கவிதையும் - அ.யேசுராசா
    • பெண்ணியக் கவிதைகள் நோக்கே வேறுபாடுகளுடன் கூடிய தடயங்கள் - இ.இராஜேஸ்கண்ணன்
    • கவிதை என்றால் என்ன? - தாமரைத்தீவான்
    • கவிதையெனும் நுண்கலையும் மனுஷ்ய புத்திரனின் கவிதை மொழியும் - ந.சத்தியபாலன்
    • கவிதை எனின் எலியட் கூறுவது என்ன? - கே.எஸ்.சிவகுமாரன்
    • இடப்பெயர்வுக்கவிதை வடபுலத்து முஸ்லிம்களை முன்வைத்து - மேமன்கவி
    • நவீன கவிதை குறித்த திறனாய்வுகள் அறிமுகக் குறிப்புக்கள் - அஸ்வத்தாமன்
    • 'நிர்க்கதியான மக்களின் காவலரண்' என தன்னை பிரகடனப்படுத்திய சிலி தேசம் தந்த உன்னத கவி நெருடா - கெகிறாவ ஸூலைகா
    • மொழி பெயர்ப்பின் மாயை - சமயவேல்
    • நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது கவிஞர் த.ஜெயசீலனின் "புயல் மழைக்குப் பின்னான பொழுது"
    • அடக்கு முறைகளை எதிர்த்த "கவிஞர்க்குக் கவிஞர்" இ.முருகையன் - அ.பெளநந்தி
    • ஈழத்தில் "குறும்பா" வின் தோற்றமும் வளர்ச்சியும் - செ.யோகராசா
    • எளிமையும் சாந்தமும் சங்கமிக்கும் இணையற்ற கவிஞன் மஹாகவி - அ.பெளநந்தி
    • புதுவையின் கவிதைகள் பற்றிய பார்வை - சிறீபுவிதா
    • சிங்களக் கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் - இப்னு அஸூமத்
    • ஈழத்து நவீன கவிஞர்களின் போக்கும் நோக்கும் - அண்மைக்கால அவதானிப்புக்களின் நாட்குறிப்புச் சுருக்கம் - பெரியஐங்கரன்
    • வில்வண்ணை ஒரு விழுது - யாத்ரிகன்
    • சமவுடமை தழுவிய சாருமதி - அ.பெளநந்தி
    • ஓசை தரும் இன்பம் உவகையிலா இன்பம் - சோ.பத்மநாதன்
    • சுபத்திரன் கவிதைகளின் சமூக விடுதலைக் கருத்தத் தளம் - அ.பெளநந்தி
    • நீலாவாணன் கவிதைகளில் சமூக யதார்த்தம் - அ.பெளநந்தி
    • ஜப்பானிய ஹைக்கூ கவிதை மரபை விளங்கிக் கொள்ளல் - த.கலாமணி
    • சண்முகம் சிவலிங்கம் தந்தையானவன் கதை - உமா வரதராஜன்
    • இலங்கையில் குழந்தைப்பாடல்களின் தோற்றமும் வளர்ச்சியும் - அ.பெளநந்தி
    • ஈழத்து தமிழ்க் கவிதைகளுக்கு புதுவளம் சேர்க்கும் புலம்பெயர் தமிழ்க் கவிதைகள் ஓர் பார்வை - புலோலியூர் வேல்நந்தன்
  • நேர்காணல் - ரியாஸ் குரானா
  • அஞ்சலி - சோ.பத்மநாதன்
  • கவிதைகள்­­