ஜீவநதி 2018.11 (122)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2018.11 (122)
72161.JPG
நூலக எண் 72161
வெளியீடு 2018.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதன், க.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • சிறுகதைகள்
    • ஒரு மூதாட்டியின் பயணம் - இதயராசன்
    • ஒரு சம நிலை வைத்தியம் - ஆனந்தி
    • உறவுகள் சேர்ந்தது - மா.சிவசோதி
  • கவிதைகள்
    • சிலேடை வெண்பா - இ.சு.முரளிதரன்
    • குருதி பெய்த வார்த்தைகள் - சு.க.சிந்துதாசன்
    • கெளரவ.பா.உ.கள் - யாழவன்
    • உள நலம் வாழ - அ.அஜந்தன்
    • குறும்பா - எஸ்.சிவசேகரன்
    • சோ.ப. வின் கவிதைகள்
      • என் தழுவலில்
      • மணலே எல்லையாகும் போது
    • சிந்தனைகுச் சில... - வாகரைவாணன்
    • வாழ்வு ரசிக்கவில்லை - சுசி தமிழ்நிலா
  • குறுங்கதை
    • உறுத்தல் - பி.கிருஷ்ணானந்தன்
  • பத்தி எழுத்து
    • 40 ஆவது ஒழுங்கை - கே.எஸ்.சிவகுமாரன்
  • நூல் விமர்சனம்
    • "கூண்டுப் பறவை" சிவ ஆரூரனின் நாவல் "யாழிசை" போர் தின்ற வாழ்வின் ஒரு முகம் - எம்.கே.முருகானந்தன்
    • இதயராசனின் நானும் என் தேவதையும் சமூக பிரக்ஞையின் இன்னொரு பரிணாமம் கவிதைகள் பற்றிய வாசிப்பு - ஜெ.சற்குருநாதன்
  • நேர்காணல்
    • நூருள் அயின் நஜ்முல் ஹூசைன்
  • தொடர்நாவல்
    • உயிரில் கலந்த வாசம் - க.சட்டநாதன்
  • அட்டைப்படம் - த.ரிலக்சன்
  • கட்டுரைகள்
    • இலக்கியத்தின் பல்துறைகளில் பிரகாசித்த நட்சத்திரம் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் - க.பரணீதரன்
    • தொல்காப்பியமும் அரிஸ்ரோட்டலின் கவிதையியலும் ஓர் ஒப்பு நோக்கு - கொ.றொ.கொண்ஸ்ரன்ரைன்
    • ஈழத்து ஓலைச் சுவடி ஆவணப்படுத்தலும் பாதுகாப்பும் - தி.ரிலக்சன்
    • தமிழாக்க கோளாறுகள் - சி.சிவசேகரம்
    • குறு­­­­க்கும் நெடுக்குமாய் - இ.ஜீவகாருண்யன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2018.11_(122)&oldid=438768" இருந்து மீள்விக்கப்பட்டது