ஜீவநதி 2021.01 (148)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2021.01 (148)
85276.JPG
நூலக எண் 85276
வெளியீடு 2021.01
சுழற்சி மாதஇதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 50

வாசிக்க

உள்ளடக்கம்

  • அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும் – யதார்த்தன்
  • கனவாய்ப் பழங்கதையாய்… - சோ.ப
  • புத்தகப்பூச்சியின் தாய் – ஆதிலட்சுமி சிவகுமார்
  • ஆய்வு முறைமைகளின் பல்வகைமைகளும் காலனித்துவ நீக்கமும் – கலாநிதி சி.ஜெயசங்கர்
  • நம்பிக்கை – ஏ.எஸ்.சற்குணராசா
  • பூதத்தம்பி முதலியார் பேசுகின்றேன்! – செல்வமனோகரி
  • த.ஜெயசீலனின் இரு கவிதைகள்
    • யார் நீ ? - த.ஜெயசீலன்
    • உயிர்க்கவிதை - த.ஜெயசீலன்
  • தேசிய இனப்பிரச்சினை பற்றிய இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் –தேவமுகுந்தன்
  • நல்ல காட்டிக் கொடுப்புகள் - மொழிவரதன்
  • உருவக்கதை – தொண்டு – செங்கதிரோன்
  • மகாராட்டிர நூலக ஆசிரியர் விஜய் தெண்டுல்கர் அறிமுக குறிப்புரை – கலாநிதி. சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ்
  • அன்றாடங்காய்ச்சி –ஐ.கிருத்திகா (இந்தியா)
  • நேர்காணல்
  • ஏழையின் சிரிப்பில் – கார்த்தீபன் – வவுனியா
  • பிள்ளையார் வீடுமாறுகிறார் – இதயராசன்
  • கோமாளியின் விழிகள் – த.கதுர்ஜன்
  • நின் பெயர் என்றும் நிலைக்கும்! - துரை.மனோகரன்
  • அனுராதபுர பிரதேச கவிதை முன்னோடி : அன்புதாசன் - பேராசிரியர் சபா.ஜெயராசா
  • மழைக்கால மனக்கோலங்கள் - கந்தர்மடம் அ.அஜந்தன்
  • கையொழுங்கையும் சி. சி. ரிவி கமராவும் – ராணி சீதரன்
  • முற்றத்து ஒற்றை வெப்பமரம் – வ.வடிவழகையன்
  • இளையராஜாவின் இசையில் மிருதங்கம் – த.பார்த்தீபன்
  • தப்புத் தாளங்கள் – சி.சிறிறங்கன்
  • புயலோடு வந்த துயர மழை – ருஸ்னா நவாஸ் (மாவனல்லை)
  • தமிழ் சினிமா 2020 ஒரு பார்வை – இ.சு.முரளிதரன்
  • அறிவின் ரகசியம் – மாவனல்லை எம்.எம்.மன்ஸீர்
  • பெண் மனம் – மா.சிவசோதி
  • ஒரு அறிமுகம் – கமலாதாஸ்
  • சங்கர் - ஶ்ரீரஞ்சனி
  • ஓர் இருப்பிழந்த மனிதனின் இறை நிலை தரிசனம் - ஆனந்தி
  • காலனிய கால மட்டக்களப்பு “மட்டக்களப்பு மாவட்டக் கையேடு” குறித்து புறநிலை அவதானம் – பாஸ்கரன் சுமன்
  • கதை இல்லாக் கதைகள் -14 – வீணாகக் கொட்டுகிறது தானே – கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
  • சிவன் பார்வதிக்கு எழுதிய கடிதம் – சித்தாந்தன்
  • கடன்களும் கடமைகளும் – மயூரதன்
  • அரசு – மையம் தெறிக்காதது – வசிகரன்
  • தொண்டைமானாறு வரலாறுகள் பல சங்கமிக்கும் இயற்கை எழில் மிகுந்த கிராமம் – பா.இரகுவரன்
  • பசுமையைத்தேடி – சி.ரஞ்சிதா
  • மீளெழுதல் – முல்லைக்கோணேஸ்
  • குறுநாவல் – விடைபெறும் கழுகுகள் – இராஜினிதேவி சிவலிங்கம்
  • டாக்குத்தரின் தொணதொணப்பு – 8
  • தலைக்கு வந்தது தலைப்பாகையுடன்… - எம்.கே.முருகானந்தன்
  • பேசும் இதயங்கள் – தேவமுகுந்தன்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2021.01_(148)&oldid=467897" இருந்து மீள்விக்கப்பட்டது