ஜீவ மன்னா 2013.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2013.11
40946.JPG
நூலக எண் 40946
வெளியீடு 2013.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர்
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • மகிமை இயேசு ராஜனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
  • உங்கள் வழிகளை சீர்ப்படுத்தும் தேவன்!
  • நிந்தை அவமானங்கள் எம்மை சூழ்ந்து கொள்கையில் சமீபமாயிருக்கும் தேவன்!
  • உங்கள் கர்த்தர் பரிசுத்தரும் பயங்கரமானவருமாய் இருக்கிறார்!
  • சதாகாலங்களிலும் உன்னை எனக்கென்று நியமித்துக் கொள்வேன்!
  • உங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் தேவன்!
  • உங்களை சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரம்பச் செய்யும் தேவன்!
  • இயேசுக்கிறிஸ்துவின் அன்போ அளவிட முடியாத அன்பாயிருக்கிறது
  • ஒருமனப்பட்டு ஜெபிக்கும் ஜெபம் அதிவல்லமை உள்ளது
  • அசையாமல் இருங்கள், உங்கள் தேவன் கன்மலையும் பலத்த கோட்டையுமானவர்!
  • அந்தகார வல்லமையிலிருந்து எம்மை மீட்கும் தேவன்!
  • இளைப்பாறுதல் தரும் தேவன்!
  • உங்களை உன்னதமாக விசாரிக்கும் இயேசுக்கிறிஸ்து!
  • தன்னால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்தும் தேவன்!
  • தமது பிள்ளைகளை குறித்து அக்கறை செலுத்தும் தேவன்!
  • உறுதியான உள்ளத்தோடு தேவனுக்குள் வாஞ்சையாயிருங்கள்!
  • உங்களுக்கு ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை அருளிய தேவன்!
  • தேவனுக்குள் உங்கள் இருதயத்தையும் சிந்தனைகளையும் காத்துக்கொள்ளுங்கள்!
  • எங்கள் அக்கிரமங்களினின்று எம்மை மீட்கும் தேவன்!
  • தேவ குரலுக்கு செவி கொடுங்கள் இருமுறை சிந்திக்காதீர்கள்!
  • இடைவிடாது ஜெபிப்பவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் தேவன்!
  • ஐசுவரியவானாகிய எங்கள் தேவன்!
  • நீதிமான்கள் நன்மைகளை அனுபவிக்க ஆசீர்வதிக்கும் தேவன்!
  • நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையக் காண்பீர்கள்!
  • வாழ்க்கை எனும் சூறாவளியான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் தேவன்!
  • எங்களுக்கு இரக்கம் செய்து எங்களை விடுதலையாக்கும் தேவன்!
  • உங்கள் வாயிலிருந்து விசுவாச வார்த்தைகள் புறப்படுவதாக!
  • பொது நல உள்ளங் கொண்ட தேவன்!
  • எல்லாவற்றையும் குறித்து எமக்கு முன்னறிவிக்கும் தேவன்!
  • உங்கள் நீதியின் வெளிச்சத்தை விளங்கப் பண்ணும் தேவன்!
  • இயேசுகிறிஸ்துவே பரலோக வாசல்!
  • எங்களுடைய தேவ சபையின் ஜெப நேரங்கள்
    • பொதுவான ஜெபங்கள்
    • விஷேச ஜெபங்கள்
    • மேலதிகமான விஷேச ஜெபங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் அற்புத கிரியைகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2013.11&oldid=341233" இருந்து மீள்விக்கப்பட்டது