ஜீவ மன்னா 2013.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2013.12
62552.JPG
நூலக எண் 62552
வெளியீடு 2013.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

 • மிகிமை இயேசு ராஜனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
 • எல்லா தேவர்களுக்கும் மேலானவர் நமது தேவன்!
 • தேவ வசனம் நம்மை மரண வலையிலிருந்து தப்புவிக்கும்!
 • நம் கிரியைகளைச் சீர்திருத்தி நாம் தேவனிடம் திரும்புவோம்!
 • தேவ வசனங்களுக்குத் தாகமாயிருங்கள்!
 • நாம் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற பரிசுத்த ஆவியானவர்!
 • துக்கத்தில் உங்களை ஆறுதல்படுத்தும் தேவன் உங்கலோடிருக்கிறார்!
 • உங்கள் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும் நம் படைப்பின் தேவன்!
 • நீங்கள் தேவ வசனத்திற்கு கீழ்ப்படிந்தீர்களானால் சாத்தானை எதிர்த்து நிற்கிறீர்கள்!
 • அன்பினால் நிறையப்பெற்ற இயேசுக்கிறிஸ்துவின் இருதயத்தை சுவீகரித்துக் கொள்வோம்!
 • இருளை வெளிச்சமாக்கும் கோணலானவைகளை செவ்வையாக்கும் தேவன்!
 • நெஞ்சமே நீ நினைத்துப் பார்!
 • முழு இருதயத்தோடு தேவனில் அன்பு கூறுவோம்!
 • எம்மை தைரியப்படுத்தி வழிநடத்தும் தேவனின் கரம்!
 • எம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை!
 • சோர்ந்து போனவர்களுக்கு பெலனையும் சத்துவத்தையும் பெருகப் பண்ணும் தேவன்!
 • உங்கள் உள்ளத்தின் நெருக்கம் நீக்கப்படுவதாக!
 • நாளுக்கு நாள் புதிதாகும் உள்ளான மனிதன்!
 • நான் உனக்கு துணை நிற்கிறேனென உரைத்த பரிசுத்த மீட்பர்!
 • உத்தரவாதத்தை தாங்கும் படியாக உங்களை உருவாக்கிய தேவாதி தேவன்!
 • சாத்தானை ஜெயங் கொள்லும்படி விழித்திருங்கள்!
 • உங்களுக்கு நல்ல சாவுகளை அளிக்கும் தேவன்!
 • உங்கள் நீடிய பொறுமையை சகல மனிதர்களும் காணுவார்களாக!
 • எம்மைக் குறித்தி மேன்மையான திட்டத்தை வத்திருக்கும் தேவன்!
 • சிற்றூரான பெத்லகேமில் பிறந்த இயேசுக்கிறிஸ்து!
 • நமக்கென்று கொடுக்கப்பட்ட பாலகன் இயேசுக்கிறிஸ்து!
 • நீங்கள் தேவ ஆவியானவரின் வல்லமையிலே நிறைந்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்!
 • நீதியின் நிமித்தம் உபத்திரவப்படுபவர்கள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
 • எண்ணற்ற நன்மைகளால் எம்மை நிரப்பும் தேவன்!
 • தேவனே எம் நல்ல பக்கங்களாய் இருக்கிறார்!
 • நாங்கள் மகோன்னதமானவரின் புதல்வர்கள்!
 • வருஷத்தை நன்மைகளால் முடிசூட்டும் மகத்துவத்தின் தேவன்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2013.12&oldid=342003" இருந்து மீள்விக்கப்பட்டது