ஜீவ மன்னா 2014.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2014.08
40919.JPG
நூலக எண் 40919
வெளியீடு 2014.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர்
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
  • தேவ வசனத்தின்படி வாழ்கின்ற உங்கள் ஆயுட்காலத்தை நீடிக்கும் தேவன்!
  • ஏற்ற காலத்தில் மழையைப் பெய்யப் பண்ணும் உங்கள் தேவன்!
  • உங்களை அக்கினிச் சூளையினின்று காப்பாற்றி நித்திய ஜீவனைக்கொடுக்கும் இயேசுக்கிறிஸ்து!
  • எம்மீது குற்றஞ் சுமத்துபவர்கள் தேவனுக்கு முன்னால் நிலையற்றுப் போவார்கள்!
  • இயேசுக்கிறிஸ்து எதிர்பார்ப்பது உங்கள் நன்றியுள்ள அன்பான உள்ளத்தையே!
  • உங்களுக்குள் கிரியை செய்யும் தேவ வல்லமையால் சத்துருவானவனை மேற்கொள்ளுங்கள்!
  • எமக்கு முன்னே பயணிக்கும் தேவனாகிய கர்த்தர்!
  • நீங்கள் கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கின்றீர்கள்!
  • உங்கள் சரீரத்தைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்!
  • தேவ கிருபையைப் பெற்று மனந்திரும்பி பரிசுத்தமாக ஜீவியுங்கள்!
  • உங்கள் முழு உள்ளத்தோடு தேவனைத் தேடுங்கள்!
  • உற்சாகமாய் கொடுங்கள் தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
  • நெருக்கத்தின் போது உங்களோடிருக்கும் தேவன்!
  • உங்கள் கைக் கிரியைகளை ஆசீர்வதிக்கும் இஸ்ரவேலின் தேவன்!
  • இன்றும் உங்களைக் குறித்து சிந்திக்கும் இயேசுக்கிறிஸ்து!
  • உங்களுடைய ஆத்துமா தேவனுடைய கரத்தில் இருக்கிறது!
  • உங்களுக்கு எதிராக தேவக்கட்டளை வெளிப்படுவது ஏன்?
  • தேவனைத் தேடுங்கள் அவர் உங்கள் காரியங்களை வாய்க்கச் செய்வார்!
  • தேவ ஜனமே நியாயத் தீர்ப்புக்கு ஆயத்தமா?
  • கர்த்தாவே நீரே எம் பெலனானவர்!
  • எம் உள்ளத்தை ஆளுகை செய்யும் இயேசுக்கிறிஸ்து!
  • உங்கள் ஜெபத்தின் குரலுக்கு செவி கொடுக்கும் தேவன்!
  • நமக்காக இரண்டாம் முறையாக பூமிக்கு வருகை தரும் இயேசுக்கிறிஸ்து!
  • தேவன் உங்களுடன் இருப்பதால் பராக்கிரமசாலிகளாக இருக்கிறீர்கள்!
  • நீங்கள் பொல்லாங்கனைஜெயங் கொண்டவர்கள் என்பத அறிவீர்களா?
  • தேவ வார்த்தைகளைக் கைக்கொண்டு வாழ்வினிலே ஜெயத்தை சுவீகரித்துக் கொள்ளுங்கள்!
  • தேவ சித்தம் எம்மில் நிறைவேற இடமளிப்பது எம் முதற்கடமை!
  • உங்கள் கசப்பான வாழ்க்கையை மதுரமாக மாற்றும் தேவன்!
  • தேவ சித்தத்தை நிறைவேற்றுபவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்!
  • தேற்றப்படும்படியாக தேற்றரவாளனை எமக்களித்த இயேசுக்கிறிஸ்து!
  • உங்கள் சஞ்சலமும் தவிப்பும் விலகி ஓடும்படி செய்யும் தேவன்!
  • இயேசுவின் அற்புதக் கிரியைகள்
    • 15 வருட எஸ்மா நோய் சுகம்!
    • 03 வருட புற்றுநோய் சுகம்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2014.08&oldid=342004" இருந்து மீள்விக்கப்பட்டது