ஜீவ மன்னா 2015.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2015.01
39972.JPG
நூலக எண் 39972
வெளியீடு 2015.01
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

 • அட்டைப்பட விளக்கம் - ஏ.ஜே.ஜோசப்
 • மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
 • மரணத்தை தோல்வியுறச் செய்யும் விசுவாசத்தை உங்களுக்குள் கட்டியெழுப்புங்கள்!
 • நொருங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்!
 • பூமியை ராஜரீகம் பண்னும் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்!
 • இருந்தவரும் இருக்கிறவரும், வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!
 • வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளினால் உங்கள் உள்ளம் சஞ்சலப்படாதிருப்பதாக!
 • நீதிமான்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்தும் தேவன்!
 • உங்களைச் சிறுமைப்படுத்த இடங்கொடாத சேனைகளின் கர்த்தர்!
 • தாழ்த்தப்பட்ட உங்களை மேன்மையாக்கும் தேவன்!
 • தேவன் உங்களைத் தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ள மனதாயிருக்கிறார்!
 • தாகமுள்ளவன் மேல் அவருடைய ஆவியை ஊற்றும் தேவன்!
 • உங்கள் உள்ளர்ந்த சிந்தனைகளை அறிந்த தேவன்!
 • உங்கள் கண்களை கண்ணீருக்குத் தப்ப வைக்கும் தேவன்!
 • உபத்திரவங்களில் பிரமாணங்களைக் கற்றுக் கொடுக்கும் தேவன்!
 • உங்களை மார்பில் அரவணைத்துக் கொள்ளும் தேவன்!
 • பயப்படாதீர்கள் கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்!
 • மரணத்துக்கு நீங்கலாக்கி ஆத்துமாவை இரட்சிக்கும் தேவன்!
 • உங்கள் ஜெபங்களை கேட்டருளும் தேவன்!
 • தெளிந்த புத்தியுள்ளவர்களாய் பிசாசானவனை எதிர்த்து நில்லுங்கள்!
 • தள்ளப்பட்டவர்களை தம்மண்டைக்கு அழைக்கும் தேவன்!
 • எங்களுக்காக மனுஷர்கள் மத்தியில் பரிந்து பேசும் இயேசுக்கிறிஸ்து!
 • உங்களோடு வழக்காடுபவர்களை எதிர்க்கும் தேவன்!
 • உங்களில் மெய் அன்பு காணப்படுகிறதா?
 • நீங்கள் தேவனுக்கு முன்பாக உண்மையும், மன உத்தமும் உள்ளவர்களாக காணப்படுகிறீர்களா?
 • உங்கள் இருதயத்தில் தேவ பயம் உள்ளதா?
 • உங்களை உருவாக்க உரிமையுடையவர் இயேசு கிறிஸ்துவே!
 • துன்பம் சூழும் வேளையில் இயேசு கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொள்வோம்!
 • உங்கள் வழிகள் கிரியைகளின் படி பிரதிபலன் கிடைக்கும்!
 • உங்களை வஞ்சிக்க இடங்கொடாதீர்கள்!
 • தேவன் மீது அன்பு கூர்ந்து அவரையே எம் பாதுகாவலராக தெரிந்துக் கொள்வோம்!
 • ஆத்மீக பயணத்தில் பின்மாற்றமடையாது முன்னோக்கி நடவுங்கள்!
 • இடைவிடாமல் தம்மை சேவிப்போரை தீமைக்கு நீங்கலாக்கும் சேனைகளின் கர்த்தர்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2015.01&oldid=342008" இருந்து மீள்விக்கப்பட்டது