ஜீவ மன்னா 2015.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2015.02
38600.JPG
நூலக எண் 38600
வெளியீடு 2015.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

 • மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
 • கடந்த காலத்தை பர்க்கிலும் நீங்கள் ஞானமுள்ளவர்களாக இருங்கள்
 • தொலைபேசி ஜெப வேண்டுதல்களின் போது பயனற்ற வசனங்களை உபயோகிக்காதீர்கள் - ஏ.ஜே.ஜோசப்
 • நீங்கள் நித்திய ஜீவனான வசனங்களை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்!
 • எமது தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ளாது மற்றவர்களைக் குறித்து சிந்திப்போம்!
 • உங்களை ஒரு போதும் கைவிடாத தேவன்!
 • உங்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கும் தேவன்!
 • நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களைக் காத்துக் கொள்ளுங்கள்!
 • சதாகாலமும் உங்களுக்குள் வாசம் பண்ணும் தேவன்!
 • பரலோக பூலோக ஆசீர்வாதங்களுக்கு இயேசுவே வாசல்!
 • சமீபத்திற்கும் தூரத்திற்கும் ஒரே வண்ணமாக கிரியை செய்யும் தேவன்!
 • தேவ ஆசீர்வாதம் பெற நீங்கள் செய்ய வேண்டியதென்ன?
 • வாழ்வில் உயர்வடைய நீங்கள் செய்ய வேண்டியதென்ன?
 • பாவங்கள் பிரச்சினைகளுக்கு முதல் காரணம் என எண்ணாதீர்கள்!
 • நீங்கள் தீமைகலிலிருந்து விலகி தூரமாயிருங்கள்!
 • உங்கள் காரியங்கள் ஏற்ற காலத்தில் நிறைவேற்றப்படும்!
 • நீங்கள் இயேசுகிறிஸ்துவின் சுதந்திரவாளிகள்!
 • நீங்களும் மிகுந்த கனி கொடுக்கும் மரமாய் மாறுங்கள்!
 • விசுவாசமுள்ள வார்த்தைகள் கிரியைகளாக வெளிப்படும்!
 • உங்கள் வாழ்வினை மாற்றியமைகும் தேவன்!
 • விண்ணக மன்னாவை ருசித்துப் பாருங்கள்!
 • திக்கற்றவர்களுக்கு சகாயம் புரிந்து அதன் பிரதிபலனை தேவனிடம் பெற்றுக் கொள்ளுங்கள்!
 • ஆராய்ந்து முடியாத எண்ணிப் பார்க்காத அதிசயங்களை செய்கின்ற தேவன்!
 • உங்களுடைய சந்ததியை பெருகப் பண்ணும் தேவன்!
 • இருதயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தேவன்!
 • ஏழைகளின் விண்ணப்பங்களுக்கு பதில் கொடுக்கும் தேவன்!
 • இலவசமாய் பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் நிமித்தம் நீங்கள் இயேசுவுக்கு செய்ததென்ன?
 • என் ஆத்துமாவை மரண கண்ணிக்கு தப்புவிக்கும் தேவன்!
 • சிறைக் கதவுகளை திறந்து விடுதலை செய்யும் தேவன்!
 • உங்களைக் குறித்த அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கும் தேவன்!
 • கையடக்கத் தொலைபேசியின் மூலம் சுகம், அற்புதம் பெற்றுக் கொள்ள முடியும்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2015.02&oldid=346262" இருந்து மீள்விக்கப்பட்டது