ஜீவ மன்னா 2016.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2016.08
36170.JPG
நூலக எண் 36170
வெளியீடு 2016.08
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

 • அட்டைப்பட விளக்கம்
  • முழங்கால் ஜெபம் பழைய முறையெனக் கருதுகின்றீர்களா? ஏ.ஜே.ஜோசப்
 • மகிமை மகா பரிசுத்த தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
 • உங்கள் கட்டுக்களை அவிழ்த்து உங்களை மீட்டுக் கொள்ளும் தேவன்!
 • கர்த்தர் எமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடி நீக்கி விடுவார்!
 • நீங்கள் இனி நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருப்பீர்கள்!
 • எங்களின் சிறையிருப்புக்களை மாற்றி சமீபித்து வர பிரியமுள்ள தேவன்!
 • அக்கிரமங்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து மன்னிக்கும் தேவன்!
 • நாம் ஆராதிக்கும் தேவன் நம்மைத் தப்புவிக்க வல்லவர்!
 • தனது நன்மைகளினால் எம்மைத் திருப்தியாக்கும் தேவன்!
 • உங்களை வழிகளை ஆராய்ந்து நடவுங்கள்!
 • நீங்கள் தேவனின் சொந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாயிருக்கிறீர்கள்!
 • நீங்கள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் என்பதை மறவாதீர்கள்!
 • சத்துருக்களிடமிருந்து உங்களை மீட்கும் தேவன்!
 • நேற்றும் இன்றும் சதாகாலமும் மாறாத தேவன் உங்களோடு!
 • கர்த்தரை நம்புகிறவர்கள் உயர்ந்த ஸ்தலங்களில் வாசம் பண்ணுவார்கள்!
 • தேவனுடைய பலத்த கரம் உங்கள் சிரசின் மேல் தங்குவதாக!
 • இரவும் பகலும் உறங்காது உங்களைக் காக்கிற இஸ்ரவேலின் தேவன்!
 • கர்த்தர் தனது ஜனங்களை எச்சரிக்கை செய்கிறார்!
 • பயப்பாடது விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்!
 • வறட்சியான எம் ஆத்துமாவை திருப்தியாக்கும் தேவன்!
 • எம் மீட்பர் என்றும் உயிரோடிருக்கிறார்!
 • உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றும் தேவன்!
 • கர்த்தரின் கரத்தில் வனைவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள்!
 • இயேசுவின் நாமத்தைக் கொண்டு ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வது எப்படி?
 • உங்கள் வழிகளையும் செயல்களையும் விசாரித்தறியும் தேவன்!
 • எம்மை சீர்செய்யும்படியாகவே தேவன் தண்டனையை அனுமதிக்கிறார்!
 • பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் உங்களை புடமிடுவார்!
 • உங்கள் சோதனைக்கு பின் வெற்றித் தரும் யெகோவா நிசி!
 • உங்களை இரட்சிக்கும் தேவன்!
 • உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் தேவன்!
 • தம் ஜனங்களின் உரிமைகளை சுதந்தரித்துக் கொள்ள கட்டளையிடும் கர்த்தர்!
 • தேவன் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படிச் செய்வார்!
 • சிறுமைப்பட்ட நீங்கள் தேவனால் மீண்டும் கட்டப்படுவீர்கள்!
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2016.08&oldid=346257" இருந்து மீள்விக்கப்பட்டது