ஞானத்தமிழ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானத்தமிழ்
34834.JPG
நூலக எண் 34834
ஆசிரியர் குகசர்மா, வ.
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தெல்லிப்பழை இந்துசமய விருத்திச் சங்கம்
வெளியீட்டாண்டு 1979
பக்கங்கள் xvi+88

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாழ்த்து உரை – கா. கைலாசநாதக்குருக்கள்
 • சிறப்புரை – சு. வித்தியானந்தன்
 • அணிந்துரை – ச. அம்பிகைபாகன்
 • பிரார்த்தனை உரை – சி. கணபதிப்பிள்ளை
 • பதிப்புரை – தங்கம்மா அப்பாக்குட்டி
 • முன்னுரை – வ. குகசர்மா
 • வெளியீட்டுரை – ச. விநாயகர்த்தினம்
 • மனதைத் தூய்மையாக்கி ஒளிவிளக்கேற்ற
 • தாயும் சேயும்
 • இறைநாமம் கூறுவதனால் ஏற்படும் இன்பம்
 • பிறவித் துன்பம் நீக்கும் மருந்து
 • நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்
 • ஓட்டைக் குடமும் நெய்க் குடமும்
 • அன்பினில் விளைந்த ஆரமுது
 • பிறவிபை வேண்டிய பெரியார்கள்
 • தருமம் என்று ஒரு பொருள்
 • அவனருளாலே அவன்றாள் வணங்கி
 • பசுதியின் பயன் பக்தியே
 • உள்ளக்கமலம்
 • உளம் நிறைந்த இறைவன் சிந்தனை
 • மனமெனும் வண்டு
 • கல்வியும் ஞானமும்
 • எண்ணத்தில் முகிழ்ந்த இறைவண்ணம்
 • பண்முத்தமிழ்க்கோர் பயன்
 • நல்லக விளக்கு
 • படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
 • கற்பு நெறியும் வழிபாட்டு நெறியும்
 • கலத்தலைக் காகம்
 • நினைப்பற நினைந்தேன்
 • இயற்கையின் எழிலில் இறையடித்தாமரை
 • அண்டரும் தொண்டரும்
 • நாளும் கோளும்
 • ஏரளவில்லா அளவினராகுவர்
 • அடியார் மனதில் எய்ப்பினில் வைப்பு
 • தனிச்செயல்
 • உழவரும் உயர்ந்தோர் உள்ளமும்
 • ஞானமும் அருளும்
 • பிறவா நாளும் பட்டினி நாளும்
 • பூவும் பூசுரரும்
 • மனதில் அன்பை நிறைத்தலும் ஓர் அறமே
 • செஞ்சூட்டுச் சேவல்
 • பைந்தமிழ் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்
 • ஆற்றங்கரை மரம்
 • கங்கை பொங்கிவரு நீர்மடு
 • பல்லைத் திறந்து விட்ட பரம்பொருள்
 • அருள் வெள்ளமும் கள்ளத்திறைவரும்
 • விரிந்த அறிவும் விரிந்த அன்பும்
 • வெண் சங்கு ஊதுமின்
 • நல்வினையே செய்வோம்
 • செல்வ நெடுமாடம்
 • கூடு நீயென்று கூடல் இழைக்கும்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஞானத்தமிழ்&oldid=490450" இருந்து மீள்விக்கப்பட்டது