ஞானம் 2007.09 (88)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2007.09 (88)
2081.JPG
நூலக எண் 2081
வெளியீடு 2007.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • மலையகத்தில் தமிழ்க் கல்வி
  • அட்டைப்பட அதிதி : பல்துறை எழுத்தாளர் கவிஞர் செ.குணரத்தினம் - அன்புமணி
  • பெண்ணியச் சிறுகதை : நிம்மிக்கு என்ன பதில் - யோகா பாலச்சந்திரன்
  • பேருந்து - பொத்துவிலூர் அஸ்மின்
  • விமர்சனத்தில் விரிவுறவேண்டிய பரிமாணங்கள் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • கோட்டா முறையிலான இட ஒதுக்கீட்டுக்கு இது அரசியல் அல்ல கவிதை ஸ்ரீ.பிரசாந்தனின் கட்டுரைக்கு எதிர்வினை
  • பேரன்மாரே - மூனாக்கானா
  • பவளவிழாக் காணும் எஸ்.பொ.
  • மொழி : செழுமையுடனான மொழி புலமையுடனான மொழி தெளிவான மொழி - கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன்
  • மீஸான் கற்கள் முஸ்லிம் சமூகத்தின் பூடகப்படுத்தப்பட்ட யதார்த்தம் தானா - மும்தாஸ் ஹபீள்
  • கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் : ஒரு மாணவனின் நினைவுப் பகிர்வுகள் - சி.சிவயோநாதன்
  • சாவினை நினைப்பதென்ன - வாகரை வாணன்
  • தர்காநகர் படிப்பு வட்டம் 'ஏ.இக்பால் அய்ம்பது வருட இலக்கிய ஆவணம்' நூலை வெளியிடுகிறது
  • இதயம் நிறைந்த எங்கள் ஆசான் - எஸ்.எச்.எம்.ஜெமீல்
  • தேவை பற்றிய ஒரு சிந்தனை இலக்கியச்சித்தன்
  • குறைநிறைகளை வெளிப்படுத்துவதால் படைப்புகள் சிறந்த முறையில் பட்டை தீட்டப்படுகின்றன - பாலா.சங்குபிள்ளை
  • என் முகவரி - எஸ்.முத்துமீரான்
  • 2002ல் இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு - சில விளக்கங்கள் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • மலேசிய மடல்
    • மாணவர்கள் படைத்த நாடகம் - ஆ.குணநாதன்
    • கனடா தமிழறிஞர் சு.இராஜரத்தினத்தின் பண்பாடு வேரும் விழுதும் நூல் வெளியீடு
  • பத்தாவது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாடு ஒரு பார்வை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • நேர்காணல் : செங்கை ஆழியான் - சந்திப்பு : தி.ஞானசேகரன்
  • இன்னுச் சொல்லாதவை - தெணியான்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை மனோகரன்
    • ஏன் இந்தக் கோளறு
    • குட்டித் தீவுக் கோமாளிகள்
  • சிறுகதை : கண் கொத்திப் பாம்புகள் - பெரிய ஐங்கரன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சி நாடன்
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
  • குரங்குப் புத்தியா? மனிதப் புத்தியா? - கவிஞர் .ஏ.இக்பால்
  • மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
  • புகலிடக் கலை இலக்கிய நிகழ்வுகள் - என்.செல்வராஜா
  • நூல் மதிப்புரை
  • வாசகர் பேசுகிறார்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2007.09_(88)&oldid=545400" இருந்து மீள்விக்கப்பட்டது