ஞானம் 2011.09 (136)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2011.09 (136)
9768.JPG
நூலக எண் 9768
வெளியீடு 2011.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • 2011 ஆம் ஆண்டுக்கான கொடகே சாகித்திய விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெறும் தெளிவத்தை ஜோசப்
  • மணி விழா நாயகர் 'கலாபூஷணம்' திருமலை வீ.என்.சந்திரகாந்தி - கேணிப்பித்தன் ச. அருளானந்தம்
  • சஞ்சன் - வேல் அமுதன்
  • சிவப்பு விளக்கு எரியும் தெரு - நடேசன்
  • ஒரு கவிதையும் ஒரு குறுந்திரைப் படமும் வெட்டியானும் மரண அடியும் - மேமன் கவி
  • வரட்சி - வே.ஐ.வரதராஜன்
  • சிறுகதை: அழுக்கு - வி.ஜீவகுமாரன்
  • முரண் - தாரணி
  • வலசைப் பறவைகள் - சி.வ.இரத்தினசிங்கம்
  • கவி. கா. மு. ஷெரீப்பின் பாட்டும் நானே பாவமும் நானே - சை.பீர்முகம்மது
  • பேதம் - சி.விமலன்
  • தமிழில் இலக்கியத் திறனாய்வியல் அடிப்படைகள் வரலாறு புதிய எல்லைகள் - கலாநிதி நா.சுப்பிரமணியன்
  • தனது தேசத்திற்கு என்றாவது ஒரு நாள் விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கும் தலைவர் - எம்.கே.முருகானந்தன்
  • கல்லாக்கப்பட்ட கவிதைகள் இரண்டு - சத்திய மலரவன்
    • காற்றின் கந்தல் வெளி
    • நான் உன்னை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன்
  • மனக் கதவை மோதும் சஞ்சலங்கள் - வே.துஷ்யந்தன்
  • காக்கையும் அணிலும் - சி.என்.துரைராஜா
  • சிறுகதை: விடியலைத் தேடி - பா.சுமன்
  • கலைச் செல்விக் காலம் - சிற்பி
  • தமிழக செய்திமடல்: சமச்சீர்க் கல்வியை அரசியல் கலவையாக குழப்பி 'மரண அடி' பெற்ற தமிழக அரசு - கே.ஜி.மகாதேவா
  • பவள விழா நாயகர் புலவர் ம.பார்வதிநாதசிவம் - சி.ரமேஷ்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
  • கவிதைகள்
    • மர்ம மனிதர்கள் - புசல்லாவை குறிஞ்சிநாடன்
    • பணக்கார வருத்தம் - நீர்வைக்கிழார்
    • விலங்கிடப்படாத விலங்குகள் - யோகேஷ்
  • ஓசையில்லா ஓசைகள் - மானாமக்கீன்
  • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புலமையின் சகாப்தம் - தி.ஞானசேகரன்
  • பெண்ணினம் உணரணும் - கலாபூஷணம் எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப்
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே.பென்னுத்துரை
  • நூல் அறிமுகம்
  • வாசகர் பேசுகிறார்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2011.09_(136)&oldid=545722" இருந்து மீள்விக்கப்பட்டது