தமிழியற் கட்டுரைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழியற் கட்டுரைகள்
350.JPG
நூலக எண் 350
ஆசிரியர் சிவலிங்கராஜா, எஸ்.,
நடராசன், பி.
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் xxi + 183

வாசிக்க

நூல்விபரம்

தமிழியல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இக்கட்டுரைகளில் முதற்பகுதியில் தமிழிலக்கிய வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் ஈழத்துத் தமிழறிஞர்களின் தொண்டு கள் பற்றிய கட்டுரைகளும் அடங்கியுள்ளன.


பதிப்பு விபரம்
தமிழியற் கட்டுரைகள். எஸ்.சிவலிங்கராஜா, மயிலங்கூடலூர் நடராசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணியம் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜுலை 1982. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிர மணிய அச்சகம்) xxi + 183 பக்கம். விலை: ரூபா 19. அளவு: 22 *14 சமீ.


நூல்விபரம் (பதிப்பு 2)

தமிழியல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இக்கட்டுரைகளில் முதற்பகுதியில் தமிழிலக்கிய வளர்ச்சி தொடர்பான கட்டுரை களும் இரண்டாம் பகுதியில் ஈழத்துத் தமிழறிஞர்களின் தொண்டுகள் பற்றிய கட்டுரைகளும் அடங்கியுள்ளன. எம்.ஏ.நுஃமான், சித்திரலேகா, க.சொக்கலிங்கம், சி.மௌனகுரு, க.அருணாசலம், நா.சுப்பிரமணியன், எஸ்.சிவலிங்கராஜா, மயிலங்கூடலூர் பி.நடராஜன், அ.ச.அப்துல் சமது, இளவாலை அமுது, கலையரசி சின்னையா, க.செபரத்தினம், த.சண்முகசுந்தரம் ஆகியோர் இக்கட்டுரைகளை வழங்கியுள்ளனர். (முன்னைய 1982ம் ஆண்டுப் பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவு இலக்கம் 775)


பதிப்பு விபரம்
பி3-21 தமிழியற் கட்டுரைகள். எஸ்.சிவலிங்கராஜா, மயிலங்கூடலூர் பி.நடராசன். (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, கே.கே.எஸ். வீதி, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1990, 1வது பதிப்பு, ஜுலை 1982. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை). xxiv + 187 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20.5 * 14 சமீ.


-நூல் தேட்டம் (775)

"https://www.noolaham.org/wiki/index.php?title=தமிழியற்_கட்டுரைகள்&oldid=343501" இருந்து மீள்விக்கப்பட்டது