தமிழ் ஆவண மாநாடு 2013: மாநாட்டு முன்மொழிவுக் கோவை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் ஆவண மாநாடு 2013: மாநாட்டு முன்மொழிவுக் கோவை
14987.JPG
நூலக எண் 14987
ஆசிரியர் -
நூல் வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நூலக நிறுவனம்
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் XI+109

வாசிக்க

உள்ளடக்கம்

 • அரங்கு – ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும்
  • தமிழ்ச்சூழலில் ஓவியங்களை ஆவணப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் – நா. வேலுசாமி
  • Significance of digitization in Protecting endangered document – ந. கணேசன்
  • மனித சமூக வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதில் புகைப்படக்கலையின் பங்களிப்பு – பெ. சந்திரன்
  • பண்டைய கால ஓலை மற்றும் காகித ஆவணங்கள் – பாதுகாத்தலும் பராமரித்தலும் – வீ. முத்துக்குமார்
  • ஈழத்துச் சித்தமருத்துவ ஏட்டுச்சுவடிகளைப் பாதுகாத்தலும், ஆவணப்படுத்தலும் – சே. சிவசண்முகராஜா
 • அரங்கு – வரலாறு, தொல்லியல், மரபுரிமை
  • இலங்கைத் தமிழர் மரபுவழிக் கட்டிடச் சூழல்களும் அவற்றை ஆவணப்படுத்தலும் – இ. மயூரநாதன்
  • யாழ்ப்பாணம் குடாநாட்டில் டச்சுக்காரர்கள் கால பண்பாட்டுச் செல்வாக்கு – ஒரு வரலாற்றுப் பார்வை – க. அருந்தவராஜா
  • மட்டக்களப்பு தேசத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்களும், கல்வெட்டாய்வின் இன்றைய போக்கும்- கௌரி புன்ணியமூர்த்தி
  • வெல்லாவெளி கிராமத்தின் வரலாறும் தொல்லியல் எச்சங்களை ஆவணப்படுத்தலும் – பொன்னுத்துரை நிலாந்தினி
  • மட்/ பழுகாமத்துச் சாசனங்கள் – எஸ். கே. சிவகணேசன்
 • அரங்கு – கலை
  • கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் – ரேவதி கணேஸ்
  • மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்கள் – கிருபைராஜா திருச்செந்தூரன்
  • 1960 களிலிருந்து 2012 வரையான இராவணேசன் வடமோடி நாடகத்தினது ஆடை அணிகலன்களையும், ஒப்பனையையும் ஆவணப்படுததல் – லாவண்யா மகாதேவா
  • கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்திய கலைநிகழ்வுகளை ஆவணப்படுத்தல் (1993 – 2012 ஆண்டு வரை) – அபிராமி தர்மேந்திரா
  • மட்டக்களப்பில் உருவாக்கம் பெற்ற குறுந்திரைப்படங்களின் விபரங்களினை ஆவணப்படுத்தல் – நடேசன் நந்தகுமார்
  • கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சார்ந்த சிறப்புப் பட்டநெறி இறுதியாண்டு மாணவர்கள் சமர்பித்த பெரும் ஆய்வுக் கட்டுரைகளையும் அதன் விபரங்களையும் ஆவணப்படுத்தல் – சி. மௌனகுரு
 • அரங்கு – சமூகம்
  • அரசற்ற தேசங்களினது ஆவணப்படுத்தல் முயற்சிகள் இயங்க வேண்டிய சட்ட வரையறைக்கு முகங்கொடுத்தல் சில அறிமுகக் குறிப்புக்கள் – குமாரவடிவேல் குருபரன்
  • ஆரையம்பதி தமிழ்ச் சமூகம் – க. சபரெத்தினம்
  • யாழ்ப்பாணத்து வைத்தியநூல் வெளியீட்டில் ஜ. பொன்னையா – வரலாறு ஆய்வு - ஶ்ரீ. அன்புச்செல்வி க. ஶ்ரீதரன்
  • கவிஞர் சுபத்திரனின் வாழ்க்கை வரலாற்றினையும் கவிதையினையும் கலை, அரசியல் செயற்பாட்டினையும் ஆவணப்படுத்தல் – நரேந்திரன் நிருசாந்த்
  • 19ஆம் நூற்றாண்டின் இந்திய வம்சாவளி தமிழரின் இலங்கை நோக்கிய அசைவியக்கமும் உந்தல், இழுவை காரணிகளின் செயற்பாடும் – ரா. நித்தியானந்தன்
  • தமிழ் பேசும் வேடர்களின் வழிபாட்டு மரபை ஆவணப்படுத்தல் – கு. ரவிச்சந்திரன்
  • இலங்கையின் முதற் தமிழ் பெண் சஞ்சிகையாளர் மங்களம்மாள் மாசிலாமணி – சித்திரலேகா மௌனகுரு
  • ஆவணப்படுத்தலு திருகோணமலையும் – திருமலை நவம்
 • அரங்கு – தமிழ் மொழியும் இலக்கியமும்
  • தமிழில் பதிவாகும் சுவர்க் கவிதைகளும் அவற்றின் ஆவணப்படுத்தலும் – சஞ்சீவி சிவகுமார்
  • மொழி இலக்கியப் பகிர்வுகள் – ஆவணப்படுத்தப்பட வேண்டிய – ஆவணப்படுத்தத் தவறிய ஆரம்ப கால ஈழத்து இலக்கிய முயற்சிகள் – செ. யோகராசா
  • ஈழத்தில் தோன்றிய சதக இலக்கியங்கள் – ஓர் ஆய்வு – ஜனகா சிவசுப்பிரமணியம்
  • இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின்னர் ஊடகத்துறையில் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு படைப்புக்களின் முக்கியத்துவம் – எம். ரிஷான் ஷெரீப்
  • பொலநறுவை மாவட்டத் தமிழ் மக்களின் சிறுவர் விளையாட்டுப் பாடல்களும் ஆவணப்படுத்தலும் – எஸ். வை. ஶ்ரீதர்
  • தமிழில் நூலடைவுகள்: அறிதலும் ஆவணப்படுத்தலும் – இரா. தமிழ்செல்வன்
  • இலங்கையில் சட்டங்களை தமிழ்மொழி மூலம் ஆவணப்படுத்தல்: மொழிக்கொள்கையினை மையப்படுத்தி ஆய்வு – நவரத்தினம் சிவகுமார்
  • இலங்கையில் பனையும் பனை தொடர்பான மொழி வழக்குகலும் – க. இரகுபரன்
  • தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் அவற்றைக் கண்டுபிடித்த தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியும் – தமிழ் நேசன்
  • ஈழத்துத் தமிழ் இலக்கண வரலாறு – செல்வரஞ்சிதம் சிவசுப்ரமணியம்
  • கிழக்கிலங்கை கிறிஸ்தவ இதழ்கள் – தொண்டன், வெட்டாப்பு என்பன குறித்த சிறப்பு ஆய்வு – றூபி வல்ன்ரீனா பிரான்சில்
 • அரங்கு – நூலகவியல்
  • இலங்கையின் உயர்கல்வித்துறையைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதில் நூலகத் தகவல் பரிமாற்ற சர்வதேச வலையமைப்பின் வகிபங்கு: ஒரு புதிய எண்ணக்கரு தொடர்பான ஆய்வு – து. பிரதீபன், திரு. மா. ரூபவதனன்
  • யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் ஓர் வரலாற்றாய்வு – கணேசலிங்கம் ஜெயதீஸ்வரன்
  • நூல்தேட்டம்; ஓர் மதிப்பீட்டு ஆய்வு – அனிதா கிருஸ்னசாமி, கல்பனா சந்திரசேகர்
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள கிரந்த வரிவடிவத்திலுள்ள வடமொழி நூல்களை (குறிப்பாக இந்துசமய நூல்களை) ஆவணப்படுத்தல் – லதா உமாசங்கர்
  • இலங்கையின் பொது நூலக முறைமை – மைதிலி விசாகரூபன்
 • அரங்கு – பண்பாடு
  • கலை பண்பாட்டு நினைவுகளும் ஆவணப்படுத்தலும் – எஸ். எதிர்மன்னசிங்கம்
  • மருமக்கள் தாயமும் தாய்வழி முதுசொமும் – வெல்லவூர் கோபால் (சீ. கோபாலசிங்கம்)
  • கிறிஸ்தவத்தின் வருகை இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பன்முகத்தாக்கம் – மேரி வினிஃப்ரீடா சந்திரசேகர்
  • ஆவணப்படுத்தலின் அத்தியாவசியத்தை அவாவிநிற்கும் உடப்புக் கிராமத்தின் தனித்துவம் மிக்க சித்திரைச் செவ்வாய் சடங்கு நிகழ்ச்சியும் அதன் போது பாடப்படும் பாடல்களும் – தேவகுமாரி சுந்தரராஜன்
  • ஈழத்தில் திரெளபதை வழிபாட்டின் பரம்பல் – பா. சுமன்
  • யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய உணவு முறைகளும் ஆரோக்கியமான வாழ்வும் – மருத்துவரீதியான ஆய்வு – திருமதி ச. விவியன்