தமிழ் ஒலி 1983.04-06 (2.2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் ஒலி 1983.04-06 (2.2)
1558.JPG
நூலக எண் 1558
வெளியீடு ஏப்ரல்/ஜூன் 1983
சுழற்சி காலாண்டு
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

 • அன்பு நெஞ்சங்களே!
 • நெஞ்சோடு நெஞ்சம்
 • சந்திப்பு அரங்கு: பாக்கிஸ்தான் வானொலி தமிழ்ச் சேவையின் அறிவிப்பாளர்கள் ஜனாப் இக்பால், திருமதி சபியா ஆகியோர் 'தமிழ் ஒலி' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி - காமாட்சி ஜெகநாதன்
 • இ.ஒ.கூ-சேவை-2ன் இரவு நீடிப்பு
 • கவிதைகள்
  • போலிகள் - கண.மகேஸ்வரன்
  • அன்பு காட்டும் அடிமைகள் - ரீ.எஸ்.சிவகுமார்
 • வானொலியைத் திட்டமிட்டு கேளுங்கள்:1 - யாழ்ப்பாணம் எஸ்.உமாகாந்தன்
 • வாழ்த்துகிறோம்
 • ?கேளுங்கள் கொடுக்கப்படும்!
 • இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையில் தமிழ் நிகழ்ச்சிகள் - பி.விக்கேஸ்வரன் (தயாரிப்பாளர்)
 • நினைவுக் குமிழ்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
 • மன்றச் செய்திகள் - எஸ்.உமாகாந்தன்
 • அன்பினால்..... அரிவையர் அகிலத்தை ஆளலாம் - செல்வி ஜமுனாராணி சிதம்பரப்பிள்ளை
 • வானொலிக்கு எழுதுவது எப்படி?....:4 - கே.எம்.வாசகர்
 • கவிதைகள்
  • எத்தனை விந்தை மனிதர் - காமினி சுப்பிரமணியம்
  • கன்னித் தமிழ்ப்பெண் ஆசி - கவிஞர் கண்ணையா
 • சிறுகதை: இங்கும்.....அங்கும் - சித்ரா நாகநாதன்
 • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஜனவரி-மார்ச் முக்கிய நிகழ்ச்சிகள் (மாற்றத்திற்குரியன)
"https://www.noolaham.org/wiki/index.php?title=தமிழ்_ஒலி_1983.04-06_(2.2)&oldid=439826" இருந்து மீள்விக்கப்பட்டது