தாயகம் (05.23) 1993.12.10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயகம் (05.23) 1993.12.10
62380.JPG
நூலக எண் 62380
வெளியீடு 1993.12.10
சுழற்சி மாதம் இருமுறை
இதழாசிரியர் குருஷ்சேவ், ஜோர்ஜ். இ.
மொழி தமிழ்
பக்கங்கள் 38

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணத்தில் குண்டுவீச்சு 26 பேர் பலி 71 பேருக்குக் காயம்
  • பூனகரித் தாக்குதலில் இறந்தவர்கள்
  • கொழும்பில் பூமியர்ச்சி
  • இழப்பின் பின்பும் புதிய படகுகள்
  • அயோத்தி மசூதி இடிப்பு தினத்தில் குண்டுவெடிப்புகள்
  • பொறுக்கி வர்க்கம்
  • தமிழ் தீவிரவாதமும் இஸ்லாமிய தீவிரவாதமும் போராட்ட வடிவம் தற்கொலையா?
  • கீதவாணியின் இசை நிகழ்ச்சி
  • இராணுவத் தளபதி கட்டாய இளைப்பாறுதலில்…..
  • வட இந்தியாவில் சிறுபான்மை அரசுகள்
  • மீண்டும் வரும்படி அகதிகள் கோரிக்கை
  • நுகத்தடி நாட்கள் ஓர் விமர்சனம் சுகன் கவிதைகள்
  • ஈழம் ஒரு தொடர்கதை 2 அத்தியாயம் 8 - சின்னத்தம்பி வேலாயுதம்
  • நரை நிலை வாழ்க்கை அசை
  • ஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு
  • ஜெயந்தீஸன் குட்டிக்கதைகள் மாறுட்டம்
  • கிழக்கு ஐரோப்பா மீள்குடிவரவாளர்கள் வருகை
  • சுழலும் உலகம்
  • ஈரம்
  • புதுக்கவிதைகள்
    • மரண நாள் தெரிந்தால்…..
    • த(சு)த்துவம்
  • சில கவிஞகளும் கவிதைகளும் கோஷங்களுக்கு எதிரான எச்சரிக்கைகள்
  • குறுநாவல் வன்னி மண்
  • ஜே. வி. பி. யின் வரலாற்றுக் கதை
  • அ(று)சுவை
  • வாழ்வு மறக்கப்பட்ட பத்தாண்டுகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தாயகம்_(05.23)_1993.12.10&oldid=484107" இருந்து மீள்விக்கப்பட்டது