தாயகம் (05.35) 1994.03.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயகம் (05.35) 1994.03.04
62505.JPG
நூலக எண் 62505
வெளியீடு 1994.03.04
சுழற்சி மாதம் இரு முறை
இதழாசிரியர் குருஷ்சேவ், ஜோர்ஜ். இ.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்க்கட்சிகள் வெற்றி
  • கொத்தலாவலை பதவி நீக்கம் புதிய தகவல்கள்
  • கிளாலிக்கடலில் விமானத் தாக்குதல்
  • புருஷ வீதிகள் – ந. சுசீந்திரன்
  • தீர்க்கதரிசனம் (குட்டிக்கதைகள்) – ஜெயந்தீஸ்ன்
  • சோதிடம் பொய்யாகுமா? (குட்டிக்கதை) – பென் கூரியன்
  • ஈழம் ஒரு தொடர்கதை 2 (அத்தியாயம் 18) – சின்னத்தம்பி வேலாயுதம்
  • மரணத்தின் காலடியிலிருந்து இரத்த்த்தாலும் கண்ணீராலும் ஒப்ப்மிடும் விவசாயியின் நிருபம் – சி. தொடாவத்தை (தமிழாக்கம் செ. லோகநாதன்)
  • வளர்முக நாடுகளும் குடிமன்னைப் பிரச்சனைகளும் 3 மண்ணும் மனிதரும் – வ.ந. கிரிதரன்
  • வீடுபேறு, முக்தி, மோக்‌ஷம் இவைகளைப் பற்றி! - ஆனந்த் பிரசாத்
  • எண் தமிழ் - இளவழகன்
  • நினைவில் ஒரு நட்சத்திரம் – கே.பி
  • ஜே.வி.பி. யின் வரலாற்றுக் கதை – வசந்த திசாநாயக, பற்றிக்பெர்னான்டோ சரத் த சில்வா, ரஞ்சித் குமார (தமிழாக்கம் செ. லோகநாதன்)
  • வேலிகள் – கடற்புத்திரன்
  • கறைபடிந்த கைகள் (தொடர் நாடகம்) – ஜான் போல் சாத்ரே (தமிழில் : நேசன்)
  • சி.ஜ.ஏ உயர் அதிகாரி கைது! குளிர் யுத்தம் தொடர்கிறதா……? – தி . உமாகாந்தன்
  • வியாதிக்கு மருந்து – நிலா குகதாசன்
  • கல்லாநிதிக்கு காதலிக்க நேரமில்லை.. காதலிப்பார் யருமில்லை – அறுஞர் பேராசிரியர் கல்லாநிதி கியூரியல் ஜி
"https://www.noolaham.org/wiki/index.php?title=தாயகம்_(05.35)_1994.03.04&oldid=427798" இருந்து மீள்விக்கப்பட்டது