தாயகம் 2010.07-09 (78)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயகம் 2010.07-09 (78)
10311.JPG
நூலக எண் 10311
வெளியீடு 2010.07-09
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் தணிகாசலம், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • பழிப்புரை நெடும்பாடலின் நான்காவது கவிதை - கொஸ்தா அந்ராதெ (அங்கோலா, 1936-2009)
  • வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படுமா? - ஆசிரியர் குழு
  • சூளும் இருளும் தெரியு ஒளிக் கீற்றும் - ஆசிரியர் குழு
  • நீத்தார் நினைவுகள் : அஞ்சலிகள்
  • கவிதைகள்
    • வாயும் வயிறும் - கல்வயல் குமாரசாமி
    • மௌனமொழி - கல்வயல் குமாரசாமி
    • குருதி உறிஞ்சும் புனிதம் - ஷெல்லிதாசன்
    • களைவு - சிவா
    • தே. மு. (தேர்தலுக்கு முன்)- எல்லண்ணா
    • தே. பி. (தேர்தலுக்கு பின்) - எல்லண்ணா
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • கேள்வியொன்றிற்குத் திருப்தியற்ற மறுமொழி - டாலியா ரவிக்கோவிச் (இஸ்ரேல்)
    • இறந்த சின்னஞ் சிறுமி - நஸிம் ஹிக்மெற், துருக்கியக் கவிஞர் 1904-1963
    • ஆச்சியொருத்தியின் கதைப்பாடல் - ஃபிராங்க் கொலிமோர் (பார் பேடொஸ்)
    • வைக்கோற் பாய் - ஃபு'அட் றிஃப்கா (சிறியா)
    • கவிஞர் சாக வேண்டும் - டொன் மற்றேரா (தென்னாபிரிக்கா 1935)
    • மாயக்கட்டு - வெய்ன் பிரவுண் (ற்றினிடாட் 1944 - 2009)
    • நாட்கள் - இப்ரஹிம் நஸ்ரல்லா
    • குழந்தைப் பருவம் - இப்ரஹிம் நஸ்ரல்லா
    • தாயகம் - இப்ரஹிம் நஸ்ரல்லா
    • குழப்பம் - இப்ரஹிம் நஸ்ரல்லா
    • வேறுபட்ட ஒரு கவிதை - ஒனேஸிமொ ஸில்வெய்ரா (கேப் வேர்டே 1935)
  • உரைநடைக் கவிதை : தாயாதல் பற்றிய ஒரு சிந்தனை - புவனம்
  • சிறுகதைகள்
    • கிழவர் பழுத்து விட்டார் - நீ. பீ. அருளானந்தம்
    • சிவப்பு கலருல ஒரு காடு - இரா. சடகோபன்
    • ஜபார் நானா - புவன ஈசுவரன்
  • மொழிபெயர்ப்புச் சிறுகதை :ஆசாத்திய அரசு - சிங்கள மூலம் : கமல் பெரேரா - தமிழாக்கம் : திக்குவல்லை கமால்
  • நாடகச் சுவடி : நூலின் தனிமை - ஜெ. சிவ இந்தரன்
  • நூல் விமர்சனம் : கல்வயல் குமாரசாமியின் "ம்ற்கல் சொற்பதம் இரு படி" அறிமுகம் - சி. சிவசேகரம்
  • ஈழத்து நவீன காவியங்களும் முருகையனும் - ஓ. கோகுலரூபன்
  • பின்வரலாற்றியல் தொடர்கதை : ஆங்கிலேயனின் பரிசு - 15 : இயக்கஞ் சேர் படலம் - ஜெகதலப்பிரதாபன்
  • கவைக் கொம்புகள் - ஷியாஓ ஃபூ
  • விரலைத் தா - ஷியாஓ ஃபூ
  • கணவாய் - ஷியாஓ ஃபூ
  • தாயகம் விமர்சனம் : சிறுகதைகள் பற்றிய எனது கருத்து - வே. தர்மலிங்கம்
  • பேய்களை வரைதல் - ஹான் ஃபெய் ஷி
  • ஒற்றைக் கண் வலைகள் - ஷென் ஜியான்
  • விந்தை மனிதர் : பேய்கள் என்ன பாசை கதைக்கும் ? - ஆராய்ச்சிமணி ஆதவா அ. சிந்தாமணி
"https://www.noolaham.org/wiki/index.php?title=தாயகம்_2010.07-09_(78)&oldid=533810" இருந்து மீள்விக்கப்பட்டது