தாயக ஒலி 2015.11-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாயக ஒலி 2015.11-12
15478.JPG
நூலக எண் 15478
வெளியீடு கார்த்திகை-மார்கழி, 2015
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் சிவசுப்பிரமணியம், த.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தீர்க்கப்படுமா? - ஆசிரியர்
  • மட்டக்களப்பு இந்து ஆலயங்களும் வரலாற்று ஆவணப்படுத்தலில் மகாகும்பாபிஷேக மலர்களும் - காசுபதி நடராசா
  • சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (நகைச்சுவைக் கதைகள்) - இணுவை இரகு
  • ஒரு சூரியனின் அஸ்தமனம் (கவிதை) - வாகரை வாணன்
  • காதல் படம் (சிரிகதை) - உத்தமன்
  • கமலிக்கு என்ன நடந்தது (சிரிகதை) - தவத்தான்
  • எல்லோரும் படுக்கையில்தானா? (சிரிகதை)
  • இந்தியாவின் முன்னோடி திரைப்பட கர்த்தா சத்தியஜித் ராய்
  • கட்டுரை இலக்கியம் (அறிந்தவையும் தெரிந்தவையும்) - சிவ நித்திலன்
  • அவுஸ்திரேலியாவின் பழங்குடியினர்
  • பூமியைப் பாதுகாக்க வேண்டிநிற்கும் பரிசுத்த பாப்பரசர்
  • தொப்பி சரியாக இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள் - புத்தூரான்
  • ஒரு கவிதைக் கீறல் - மொழிவரதன்
  • நெடுஞ்சாலைக் கனவுலகும் கிராமத்துக் குடிசைகளும் (சிறுகதை) - ச. முருகானந்தன்
  • நேர்காணல்
  • எயிட்ஸ் நோய் தடுப்பு மூலிகையை அறிமுகப்படுத்திய இலங்கை மாணவனுக்கு ஜனாதிபதி பாராட்டு
  • வடக்கிலிருந்து ஓர் அழைப்பு அல்லது மலையக மக்கள் மீதான கரிசனையின் தொடர் நிகழ்வு (நூல் விமர்சனம்) - வ. மகேஸ்வரன்
  • தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பெருவிழா
  • உதவிக் கரங்கள் (சிறுகதை) - இணுவை வசந்தன்
  • தமிழ்த் தூதர் எஸ். தனிநாயகம் அடிகள் - சு. சோபிகா
  • உன்னதப் பண்பு (நடைச் சித்திரம்) - காத்தவராஜன்
  • மரபைப்பேணும் உடப்பு திரௌபதையம்மன் ஆலயம் - உடப்பூர் வீரசொக்கன்
  • வெடிப்புளுகர் வேதவனம் - வித்தகன்
  • கவிதைகள்
    • நீ - தாஸிம் அகமது
    • உதயத்தின் இழப்புக்கள் - எம். வை. எப். ரிஸ்மியா
  • மனநோயளர்களும் மனிதர்களே (கட்டுரை) - யோகா
  • கிராமியக் கலைக்கதிர் (நூல் அறிமுகம்) - த. சிவா
  • பத்திரிகைகளின் பார்வையில் தாயக ஒலி: கனடாச் சிறப்பிதழாக மலர்ந்துள்ள தாயக ஒலி - லக்ஷ்மி
  • பல்சுவை அம்சங்களை தன்னுள்ளே அடக்கியுள்ளது
  • தாயக ஒலி ஓர் அறிமுகம் - ஆர். லுஷா
  • தரத்துடன் மிளிரும் தாயக ஒலி - தர்ஷினி
  • தாயக ஒலியின் அஞ்சலி
  • முகில் வண்ணனின் கட்டுரைக் களஞ்சியம் (நூல் விமர்சனம்) - மன்சூர்
  • மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விருது விழா 2015
"https://www.noolaham.org/wiki/index.php?title=தாயக_ஒலி_2015.11-12&oldid=169007" இருந்து மீள்விக்கப்பட்டது