தினக்கதிர் 2000.10.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.08
6254.JPG
நூலக எண் 6254
வெளியீடு ஐப்பசி - 08 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • மட்டக்களப்பில் தமிழ் கட்சிகள் கூட்டங்கள், பேரணிகள் நடத்தவில்லை
 • காத்தான் குடியில் தேசிய ஐக்கிய முன்னணி ஊர்வலம்
 • வவுணதீவில் புலிகள் தாக்குதல் ஒரு படை வீரர் காயம்
 • வடபகுதி கப்பல் சேவை இடைநிருத்தம்
 • துப்பாக்கி கைக்குண்டுகளுடன் மூவர் கைது
 • கண்ணி வெடி கண்டுபிடிக்கப்பட்டது
 • தேர்தல் வந்து விட்டது
 • சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றில் கிழக்கு மாகாணத்தின் நிலை
 • மும்பையில் சாதாரணமாக ஆடிய புட்டீன்
 • மூலிகை பெட்ரோல் மோசடி ராமர் பிள்ளை மீது தனுஷ்கோடி ஆதித்தன் வழக்கு
 • ஆயுத பூஜையில் வெடி குண்டு வைக்க சதி தீவிரவாதி கைது
 • கல்லாற்றிலும் தேர்தல் வன்முறை
 • பஞ்சபூதங்களை வணங்கும் இந்து சமயம்
 • குண்டு துளைக்காத கார்களே உயிரைக் காப்பாற்றுகின்றன
 • வன்முறைச் சம்பவம் அதிகரிப்பு
 • திருமலையில் குடுபத் திருவிழா
 • தேர்தல் குறித்த விடயத்தில் வடக்கு கிழக்கு மக்கள் ஒரு விதமான மலட்டுத் தன்னையிலேயே உள்ளனர்
 • பிறந்த திகதி தரும் யோகம்
 • ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்
 • பொதுத் தேர்தல் 2000 - மாவட்ட குறிப்பு திருகோணமலை மாவட்டம்
 • விளையாட்டுச் செய்திகள்
  • இந்திய வீரர்கள் அரைவாசிப்பேர் திரும்பி வரவில்லை
  • பங்களாதேஷை தோற்கடித்த இங்கிலாந்து அணி
 • வாசகர் நெஞ்சம்
  • காசோலை கிடைப்பதில் தாமதம்
  • பாதை குப்பை மேடாவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள்
 • நாகர் கோவில் படைத்தளத்தின் மீது புலிகள் ஊடுருவி தாக்குதல்
 • மாந்தையில் சுகாதார விழிப்புணர்வு வாரம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.08&oldid=242963" இருந்து மீள்விக்கப்பட்டது