தினக்கதிர் 2000.10.26

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.26
6271.JPG
நூலக எண் 6271
வெளியீடு ஐப்பசி - 26 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • புனர் வாழ்வு முகாமில் 25 தமிழ் இளம் கைதிகள் படுகொலை: பண்டாரவளையில் ஆயுதம் தாங்கிய சிங்கள காடையர்கள் முகாமைத் தீவைத்து அழித்து அட்டூழியம்
 • போலி ஆயுதம் வைத்திருந்த இளைஞர்கள் விசாரணையின் பின் விடுதலை
 • கடற்படையும் பாதுகாப்பு அமைச்சும் தனித்தனியாக விசாரணை
 • வேலைக்கமர்த்திய சிறுமியைத் துன்புறுத்தியவர் சரீரப் பிணையில் விடுதலை
 • ராடார் கருவியின் உதவியுடன் இலக்குப் பார்த்து சுடக் கூடிய நவீன ஏவுகணைகள் விடுதலை புலிகளிடம்
 • 'அரக்கம்' அழிய வேண்டும்
 • மட்ட்க்களப்பே உனை மனம் நோகின்றேன்
 • எம்.ஜி.ஆர் ஆட்சியை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அ.தி.மு.க பொதுக் குழு தீர்மானம்
 • வானத்தில் பறந்து செல்லும் புஸ்கூட்டர்பூ
 • டிராகன் ஆண்டில் குழந்தை பெற விரும்பும் சீனர்கள்
 • கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இதே நாளில் (அக.25) நடந்த முக்கிய சம்பவங்கள்
 • அமெரிக்க அதிபர் தேர்தல் அல்கோர் - டபிள்யூ அனல் பறக்கும் பிரசாரம் கடைசி கட்டத்தில் சூறாவளி பயணம்
 • முதலுதவிப் பட்டறையில் பரிசில் சான்றிதழ் பெற்றோர்
 • புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
 • லொறிச் சில்லில் சிக்குண்டு மாணவன் பரிதாப மரணம்
 • தொழிற் பயிற்சி நெறி ஆரம்பம்
 • முதியவர்களை மதிக்கும் பண்பை சிறு வயது முதல் வளர்க்க வேண்டும்
 • ஆரையம்பதி சிககூசமாச வழிகாட்டல் பயிற்சி வகுப்பு
 • போலித்துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் கைது
 • ஆரையம் பதி ஸ்ரீ பரம் நயினார் ஆலயத்தில் தீபாவளி பண்டிகை
 • தீபாவளித் திரு நாள் சிறப்பிதழ்
  • தீபாவளித் திரு நாள்
  • தீய இருள் மடிந்தால்த் தான் நமக்கெல்லாம் தீபாவளி
  • மன்னித்து விடு தீபாவளியே
  • இனங்களை ஒன்றிணைத்துத் தீபாவளிக் கொண்டாட்டம்
  • தீபாவளி தகவல்கள்
  • குணதாஸன்
  • எப்போது தீபாவளி
 • மறைந்த அமைச்சர் அஷ்ரப்பின் அரசியல் வியூகம்
 • தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படுவேன் - ஹிஸ்புல்லாஹ்
 • பாரபட்சமற்ற முறையில் எனது பதவிக் காலம் முழுவதும் பணியாற்றுவேன்
 • மக்களுக்கான சேவையை தொடர்து செய்வேன்
 • அம்பாறை மாவட்டத்தில் தமிழருக்குரிய தேசியப் பட்டியல் எம்.பி.நியமனம் நிறைவேற்றப்படுமா
 • வாக்களிக்காத மக்களுக்குத் தண்ணீர் இல்லை
 • தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகப் பேச்சு
 • சகூர்த்தி விற்பனை நிலையத் திறப்பு விழா
 • விளையாட்டுச் செய்திகள்
  • காரைதீவு விவேகானந்தா சம்பியன்
  • பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கட் வீரர்கள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பார்கள்
  • இலங்கை அணி கிரிக்கட் ஆட்டத்தில் நடுவராக டரன்கெயா
 • வாசகர் செய்தி
  • தரம் உயர்த்தப்பட்டும் தரம் உயராத ஆரையம் பதி மாவட்ட வைத்தியசாலை
  • மட்/ அரசினர் கோட்டைமுனை வைத்தியசாலையின் அவல நிலை
 • பிறந்த திகதி தரும் யோகம்
 • திருமலைத் தாக்குதலின் எதிரொலியாக புனர்வாழ்வு முகாமில் படுகொலை இடம் பெற்றுள்ளது - ஜோசப் எம்.பி. கண்டனம்
 • நீதி விசாரணை நடத்தவும் - கணேசமூர்த்தி எம்.பி.கண்டனம்
 • கசிப்பு உற்பத்தியை அம்பலத்துக்கு கொண்டு வந்த நிருபர் மதுப் பரிசோதகரால் மிரட்டல்
 • நிமல்ராஜனுக்கு அஞ்சலிக் கூட்டம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.26&oldid=242980" இருந்து மீள்விக்கப்பட்டது