தினக்கதிர் 2000.10.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.29
6273.JPG
நூலக எண் 6273
வெளியீடு ஐப்பசி - 29 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • காயமடைந்தவர்களுக்கு கைவிலங்குடன் சிகிச்சை
 • உறவினர்கள் கதறி அழ ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி : புனர் வாழ்வு முகாமில் பலியெடுத்த இரு வாலிபர்கள் மட்டக்களப்பில் அடக்கம்
 • குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த இளம் தாய் பலி
 • வந்தாறு மூலை சோகமயம்: செந்தூரனுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் இறுது அஞ்சலி
 • கொலைக்கு காரணம் பொலிஸார் தான்
 • வாழைச்சேனையில் துக்கம் அனுஸ்டிப்பு
 • பூரண, பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம்
 • ஐ.நா.தலையிட வேண்டும்
 • பண்டாரவளை படுகொலை கண்ணுக்கு தெரியாதது ஏன்? - எஸ்.எம்.ஜி
 • தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு 20 பேர் சுட்டுக் கொலை
 • பழங்கால மம்மி பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
 • இத்தாலி சர்க்கஸில் இருந்து யானாகள் மீட்பு
 • சாகும் தருவாயில் மனைவிக்கு கவிதை எழுதிய ரஷ்ய வீரர்
 • ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் பல லட்சம் மக்கள் பாதிப்பு
 • தமிழர் அவலங்களை வெளிக்கொணர ஒரு பொது அமைப்பு வேண்டும்: மட்டக்களப்பு நிமலராஜன் அஞ்சலிக் கூட்டத்தில் கோரிக்கா
 • பிறந்த திகதி தரும் யோகம்
 • காத்தான் குடியில் சிறுவர் முதியோர் வார நிகழ்வுகள்
 • பண்புகளை வளர்ப்பதில் சாரணீயத்தின பங்கு
 • பண்டாரவளை இளைஞர் படுகொலைக்கு தேசிய சமாதானப் பேரவை கண்டனம்'
 • யாழ் பல்கலைகழக் வகுப்புக்கள் வவுனியாவில் ஆரம்பம்
 • ஜன்னத் சனசமூ நிலையம்
 • செய்திச் சுருக்கம்
 • சமாதானம் தேவை என்று வாய் கிழிய கத்தினால் மட்டும் போதாது
 • அடுத்த ஆண்டில் 200 நாட்களே பாடசாலைகள் நடைபெறும்
 • ஹர்த்தாலை மீறிய பஸ் வண்டி கல்லெறியில் சேதம்
 • கடந்த தேர்தலுக்கு இம்முறைத் தேர்தலுக்கும் வாக்கு வித்தியாசம்
 • மின்கம்பம் சேதம் மூதூர் இருளில் மூழ்கியது
 • இடம் பெயர்ந்தவர்களுக்கு செஞ்சிலுவை உதவி
 • காயமடைந்தவர்கள் குணமாகும் வரை எதிரிகளை விடுவிக்க எதிர்ப்பு
 • பாலர் பாட்சாலைகளை முன்னேற்றா நடவடிக்கை
 • மலையக மக்களுக்கும் சமூர்த்தி உதவித் திட்டம்
 • விளையாட்டுச் செய்திகள்
  • போலந்து வீரர் ஓட்டம் டைசன் வெற்றி
  • அஃப்ரிடி திருமணம் செய்து கொண்டார்
  • விருப்பம் இல்லாத பயிற்சியாளர்
  • எந்த அணி வெல்லும் இலங்கையா? இந்தியாவா?
  • சிம்பாவே அணியை தோற்கடித்த மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்
 • ஆன்மீகம் அறிவோம்
 • வாசகர் நெஞ்சம்
  • பயணிகள் படும் தொல்லை
  • பொத்துவில் பிரதான வீதியை புனரமைக்க வேண்டுகிறேன்
  • என் அன்பு தினகதிரே
 • வவுனியாவில் காணாமல் போனோர் தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை கவலை
 • திருமலையில் சுற்றி வளைப்பு ஐவர் தடுத்து வைப்பு
 • திருமலையில் சடலங்கள் கையளிப்பு இன்று நல்லடக்கம்
 • பெரும்பாலான ஊடகங்கள் இனவாதத்தின் ஊது குழலாக செய்ற்படுகின்றன - ரவுப் ஹக்கீம்
 • வவுனியாவில் ரெலோ உறுப்பினரைக் கொலை செய்ய முயற்சி
 • புலிகளிடம் ஒப்படைப்பு
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.29&oldid=242982" இருந்து மீள்விக்கப்பட்டது