தினக்கதிர் 2000.11.22

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.11.22
6475.JPG
நூலக எண் 6475
வெளியீடு கார்த்திகை - 22 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • வவுனியா ரெலோ அலுவலகங்கள் படையினரால் முற்றுகை: பதின்மூன்று பேர் கைது கைக்குண்டுகள், மகசீன்கள் மீட்பு
 • யாழ் பல்கலைக்கழக மாணவன் படையினரால் தாக்குதல்
 • பேராசிரியர் சிவத்தம்பிக்கு தமிழகத்தின் அதி உயர் விருது
 • பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்
 • களுவாஞ்சிகுடி நகர் சுற்றி வளைத்து தேடுதல்
 • இடம் பெயர்ந்தவருக்கு நிவாரணம் எங்கே?
 • மட்டக்களப்பில் வெள்ள அபாயம் நீங்குகின்றது
 • பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று நாட்கள் உலர் உணவு பொருட்கள்
 • மாற்றுத் திட்டத்தை ஏற்பார்களா
 • பிந்துனுவெவ வெறி களுத்துறைக்கும் பரவுமா? தமிழ் மக்கள் உயிர் விளையாட்டுப் பொருளா சர்வதேச சமூகம் உரத்துச் சிந்திக்க வேண்டும் - தேனாடன்
 • உலக வலம்
  • வீரப்பனை வேட்டையாட காட்டுக்குள் இரு மாநில அரசின் கூட்டு அதிரடிப்படை
  • காஸாவில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்
  • உக்கிரேனில் கப்பலில் போதைப் பொருட்கள் பிடிப்பட்டது
  • காஷ்மீரில் இந்தியா போர் நிறுத்தம்
  • மரண தண்டனை கைதிகளுக்கு நோபல் பரிசு
 • இனியும் இனவாதத் தீ பரவினால் நாடு அழிந்து விடும்
 • மீனவர் வங்கி ஆரம்பம்
 • முன்பள்ளி ஆசிரியர்கள் முன் மாதிரியானவர்களாக இருக்க வேண்டும்
 • விஞ்ஞான செயற்திட்ட போட்டியில் வின்சன்ட் கல்லூரி முதலிடம்
 • ஆன்மீகம் மனித நேயம் பாடத்தோடு பயீல வேண்டும்
 • வகை கூற வேண்டியவர்கள் கற்பிக்கின்ற ஆசிரியர்களே: வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து
 • கனிஷ்ட மாணவர்களிடம் அன்பு காட்டப் பழகுங்கள்
 • அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரிய நூலகர் தெரிவு
 • தெற்கில் ஆரம்பித்து கிழக்குக்கும் பரவியுள்ள 'டெங்கு' காய்ச்சல்
 • புடைவைக்கட்டு வரை பஸ் சேவை
 • கருத்தரங்கு
  • நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் ஒரு நோக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்ட சறுக்கலும்
 • விளையாட்டுச் செய்திகள்
 • வாசகர் நெஞ்சம்
 • காப்புறுதி செய்யாத படுவான்கரை விவசாயிகளுக்கு நட்டஈடு வேண்டும்
 • நிமலராஜன் கொலையாளிகளை கைது செய்ய நீதிபதி உத்தரவு
 • திருமலையில் 96 பரீட்சை நிலையங்கள்
 • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேர்ல்ட் விஷன் உதவி
 • ஆசிரியர் போராட்டம் 30 திகதி திருமலையில்
 • கைதிகளின் பெற்றோர் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
 • சிறுவர் விழிப்புணர்வு கருத்தரங்கு
 • யாழ் நகரில் பிஸ்ரல் குழு தாக்குதல் இருவர் பலி, மூவர் காயம்
 • பத்து அமைச்சர்களுக்கு அலுவலக வசதியில் பிரச்சனை
 • யாழ் மாவட்டத்தில் மேல் நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதிக்கு மகஜர்
 • கன்னித் தன்மையை இழக்கவில்லையாம்
 • தமிழ் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்
 • மலையகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.11.22&oldid=243342" இருந்து மீள்விக்கப்பட்டது