தினக்கதிர் 2001.04.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.12
6518.JPG
நூலக எண் 6518
வெளியீடு சித்திரை - 12 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • அரச தடுப்புக்காவல் கைதிகள் பத்து பேர் விடுதலை
 • அரசு ஐந்து நாள் போர் நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்
 • வாழைச்சேனை காகித ஆலை உற்பத்தி இடைநிறுத்தம்
 • வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் பொன், செல்வராசா கலந்து கொள்ளவில்லை கடைசி நேரத்தில் இந்தியா சென்று விட்டதாக கட்சி விசனம்
 • வாழைச்சேனை ஆடைத் தொழிற்சாலையில் எதிர்ப்பு போராட்டம்
 • மட்டக்களப்பு மக்களுக்கு பொய்யான செய்திகள் கிடைக்கின்றன: விடுதலைப்புலிகள் அறிவிப்பு
 • சொல்லிப்பார்க்கலாமே
 • கிழக்கில் கருக்கொள்ளும் போர் மேகம் - பீ.ஆர்.சந்திரன்
 • தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல விழாவும் பட்டமளிப்பும்
 • 1250 இ.போ.ச. ஊழியர்களுக்கு சும்மா இருக்க சம்பளம் கிடைக்கிறது
 • ஹஜ் கடமைக்கு செல்வோருக்கு விஷேட விடுமுறைக்கு கோரிக்கை
 • செங்கலடி பதுளை வீதி கிராமங்களுக்கு உலர் உணவு
 • சமுர்த்தி நிவாரண மோசடி பற்றி விசாரணை
 • கொக்கட்டிச்சோலையில் சித்திர வருடப் பூசை
 • செங்கலடி ஏறாவூர்ப் பகுதிகளில் பழுதடைந்த உணவுப் பண்டங்கள் அழிப்பு
 • பஸ்ஸினுள் காதலனை பலியெடுத்த காதலி
 • சிறுகுற்றம் புரிந்த கைதிகள் திறந்த வெளிக்கு மாற்றம்
 • பிராஸ்போட் புறப்பட்ட விமானம் திடீர் என தரையிறக்கப்பட்டது
 • இசை நிகழ்ச்சிக்கு எறிகுண்டுடன் வந்த படையினர்
 • தரவையில் படை தாக்கி பெண் புலிகளுக்குப் பாதிப்பாம்
 • உலக வலம்
  • பொறுமையற்ற போக்கினால் இந்து மத கடும் போக்காளர் தவறான வழியில் சென்றனர்: பாபர் மசூதி இடிப்பு விசாரணையில் அத்வானி
  • இந்தோனேஷிய ஜனாதிபதி அரசியல் நிலை பற்றி ஆலோசனை
  • திருச்சி எம்.பி. பதவிக்கு ரங்கராஜன் சகோதரி போட்டியிடுகிறார்
  • தஜிகிஸ்தான் உள்துறை அமைச்சர் படுகொலை
 • இராணுவ அதிகாரிகளை ஐ.நா. நீதி மன்றம் விசாரிக்கும்
 • சமாதான நீதவான்கள் நியமனம் பற்றி நீதி அமைச்சர் நிபந்தனைகள்
 • உலக வாலிபர் சேவைகள் தினம்
 • செய்திச் சுருக்கம்
 • கால்நடைப் போதனா ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள்
 • கருத்தரங்கு: தமிழர் நாகரீகம் செழித்திருந்த சம்மாந்துறை பிரதேசம் - நா.நவநாயகமூர்த்தி
 • விளையாட்டுச் செய்திகள்
 • வாசகர் நெஞ்சம்
 • பாசையூர் காவலரணை அகற்றுமாறு யாழ் ஆயர் கோரிக்கை
 • வவுனியாவில் நால்வர் விடுதலை
 • சந்தேக நபர்களை கைது செய்ய நீதி அமைச்சு உத்தரவு
 • விசேட அடையாள அட்டை
 • சுங்க அதிகாரிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.12&oldid=243472" இருந்து மீள்விக்கப்பட்டது