தினக்கதிர் 2001.04.22

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.22
6526.JPG
நூலக எண் 6526
வெளியீடு சித்திரை - 22 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • வன்னி செல்லும் ஆயர்குழு புலிகளுடன் சமாதானம் பற்றி பேசுவர்
  • மட்டக்களப்பு பெரியார் மயில்வாகனம் காலமானர்
  • 7 கோடி ரூபா போதைப்பொருள் கண்டுபிடிப்பு அறுவர் கைது
  • பதவியில் இருந்து விலக்க சதித்திட்டம் ரணில் நாடு திரும்பினார்
  • வெடி பொருள் வெடித்து நால்வர் காயம்
  • பதவியில் இருந்து விலக்க சதித்திட்டம் ரணில் நாடு திரும்பினார்
  • வவுனியாவில் மூவர் கைது
  • தமிழக மீனவர்கள் எட்டுப்பேர் இலங்கை கடற்படையினரால் கைது
  • இணைப்புக்கு பாராட்டு
  • புத்தாண்டு போர் நிறுத்தமும் புலித் தாக்குதலுக்கு தயாராகும் படையினரும் - அங்கதன்
  • எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம் - தருமு
  • வேட்டு வேலாயுதம்
  • எமக்கு போர் வேண்டாம் ஆனால் உரிமைகளை வென்றெடுக்க வேறு வழியேதும் தெரியவில்லை - கோ.றுஷாங்கன்
  • எழுச்சியுறும் மலையக தமிழ் தேசியம் - சுபத்திரா
  • இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ
  • அரசியலில் ஓர் எழுத்தாளரின் அனுபவம்: சம்பந்தனின் தலைக்கு ஒரு இலட்சம் ரூபா விலை பேசினர் - அருண்
  • மிதமிஞ்சிய விட்டுக் கொடுப்புக்களால் நீண்டு செல்லும் போராட்டம் - கோ.துரைகுமாரன்
  • பேராசிரியர் சி.பத்மநாதனின் 'இலங்கையில் இந்து கலாசாரம்' - பெ.பேரின்பராசா
  • இலக்கிய நயம்: போர்க்களமும் பிரிவின் துயரும்
  • கவிதை: விலகி - எஸ்.சுதாகினி
  • எவ்வளவு நேரம் தூங்கலாம்
  • வாசகர் விமர்சனம்
  • கதிரவன் பதில்கள்
  • அவலத்தின் பிம்பங்கள் - க.ராஜா
  • கல்வியை குடித்த காலன் - அ.ஜெயரூபி
  • கவிதைகள்
    • என் பிரியமானவளே - சி.நாகேந்திரன்
    • சொந்த மண்ணின் நொந்த கீதங்கள் - கவிஞர் செ.குணரத்தினம்
    • துயில் உரியும் துப்பாக்கி துச்சாதனர்களே - காத்தான்குடி பௌஸி
  • 'சிரச' தொலைக்காட்சியின் சின்னத்தனம் நிறுத்தப்பட வேண்டும் - நாவலூர் சில் செல்வம்
  • வேண்டவே வேண்டாம் வீண் சந்தேகம்
  • கவிச்சுடர் அன்பு முகைதீனின் உத்தம நபி வாழ்வில் - பௌஸியா சிவராஜா
  • அறிவியல் அரங்கம்
  • ஊர்வலம்: கிழக்கின் புகழ் பெற்ற பண்டைக்கால களஞ்சியத் துறையாம் சேனைக்குடியிருப்பு - ஐ.எல்.ஜலீல்
  • கவிதைகள்
    • மீண்டும் - எஸ்.சுதாகினி
    • மணல் முகட்டு ரகசியங்கள் - மருதமுனை விஜிலி
  • இராவணேசன்: ஓர் அற்புத அனுபவம் - பேராசிரியர் ம.சாமியப்பன்
  • நீங்களும் உங்கள் உணவும் - மகேசன் தம்பிராசா
  • இந்த வாரம் உங்கள் பலன்
  • கவிதை : எங்கே நிம்மதி - முத்துரான்
  • பேச்சு வார்த்தைக்கான முட்டுக்கட்டை குறித்து பத்து தமிழ் கட்சிகள் ஆராயும்
  • மன்னார் வைத்தியசாலை வேலை நிறுத்தம் குறித்து செல்வம் எம்.பி.விசனம்
  • தப்பியோடியவரை கைது செய்ய சர்வதேச உதவி
  • பாட நூல்களுக்கு அனுமதி மறுப்பு
  • கடற்படையினரின் தாக்குதலால் ஆறு விடுதலைப் புலிகள் பலி
  • ஆரையம்பதியில் கிரணைட் குண்டு கண்டுபிடிப்பு
  • யூப்பிரஸ் அணி வெற்றி
  • ஊடகவியல் கருத்தரங்கு
  • அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் நிந்தவூர் பிரதேசத்துக்கு வருகை
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.22&oldid=243480" இருந்து மீள்விக்கப்பட்டது