தினக்கதிர் 2001.04.24

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.24
6527.JPG
நூலக எண் 6527
வெளியீடு சித்திரை - 24 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • மன்னார் பாலியல் வல்லுறவு சம்பவம், அடையாள அணி வகுப்பில் ஐவர் இனம் காணப்பட்டனர்
 • போர் நிறுத்தம் இன்றுடன் முடிவு நீடிப்பதில்லை என புலிகள் அறிவிப்பு
 • போர் நிறுத்த காலத்தில் புலிகள் தெற்கில் தாக்குதல் நடத்தவில்லை - பிரிகேடியர் சனத் கருணாரெத்தின
 • பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான பெண்ணை பார்வையிடத் தடை
 • ஆணைக்குழுக்கள் அமைப்பதைவிட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியமானது - மௌலானா எம்பி
 • இது என்ன நியாயம்
 • வெளிநாட்டு நேரடி முதலீடும் மூன்றாம் உலக நாடுகளும் - மா.ஸ்ரீசரவணபவா
 • அதிரடிப்படை தாக்கி விதவைப் பெண் மட்டக்களப்பு மருத்துவமனையில்
 • மாத்தளையில் ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு
 • கடற்படையினருக்கு பங்களாதேஷ் பயிற்சி
 • நிறைகுறைந்த சிசுக்கள் பிரசவம் மல்லாவியில் சுகாதார நிலைமை
 • திருமலையில் பத்தாயிரம் பேரை மீளக் குடியமர்த்த முடியாத அவலம்
 • வெடி பொருள் வெடித்து 4 பேர் காயம்
 • விறகு வெட்டச் சென்றவர் காணாமல் போன மர்மம்
 • உலக வலம்
  • இந்திய வங்களாதேச மோதல் பிரதமர் ஹசீனோ வருத்தம் தெரிவித்தார்
  • பஞ்சாயத்துத் தேர்தலில் நீதவானின் கொலை
  • வாகிட்டின் எதிரிகள் 40 பேரைத் தாக்கப்போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை
  • ஊழல் ஒழிப்பைத் தீவிரப்படுத்த பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை
 • அரசு - புலிகளுக்கிடையில் விரைவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகலாம் அமைச்சர் அநுருத்த கூறுகிறார்
 • வன்னியிலிருந்து வருவோர்க்கு பொலீசார் கட்டுப்பாடு
 • மனநோயாளி பெண் தற்கொலை
 • மன்னாரில் செயற்கைக்கால் பொருத்தும் நிலையம்
 • அம்பாரை மாவட்ட சமாதான நீதவான்களுக்கான கருத்தரங்கு தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும்
 • சமாதான நீதவான்களின் கடமைகளை உணர்த்த கருத்தரங்கு
 • கருத்தரங்கு: ஒருங்கிணைந்த குரலில் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் - சூரியா அமைப்பு விளக்கம்
 • விளையாட்டுச் செய்திகள்
  • 'மெஸ்றொ'வின் ஆதரவுடன் இடம் பெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டி
  • கல்விக் கல்லூரிகளுக்கான உதை பந்தாட்டம்
  • ஏறாவூர் சவுண்டர்ஸ் வெற்றி பெற்றது
 • வாசகர் நெஞ்சம்
 • வடக்கிற்கு பத்திரிகையாளர்கள் சென்று வர அனுமதி வேண்டும் - ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கோரிக்கை
 • கூட்டுறவுப் பணிப்பாளர் ஒரு நாள் உண்ணாவிரதம்
 • சிறிலங்கா அரசு நாசகார அழிவாயுதங்களையும் குவித்தது
 • நோர்வேயின் முயற்சிக்கு ஆதரவு வழங்கினோம்
 • எறிகணைக்கு எட்டு மாடுகள் படுவான்கரையின் பலி
 • நிமலராஜன் கொலை தொடர்பாக விளக்கம் கோருகிறார் சட்டமா அதிபர்
 • ஆட்சி மாற்றமே இன்றைக்கு பொருத்தம்
 • நகைக் கடையில் கொள்ளை
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.24&oldid=243481" இருந்து மீள்விக்கப்பட்டது