தினக்கதிர் 2001.06.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.11
6286.JPG
நூலக எண் 6286
வெளியீடு ஆனி - 11 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • சதிவலைக்குள் சிக்கவைத்து ஒதுக்கப்பட்ட சொல்ஹெய்ம்
 • அம்பாறை; எழுதுமட்டுவாள் பகுதியில் புலிகள் தாக்குதல்
 • சனத்தொகை கணிப்பீட்டை ஒத்தி வைக்குமாறு வேண்டுகோள்
 • சிங்கள குருமாரும் இளைஞரும் கலந்து கொண்டே கத்தோலிக்க நிகழ்வு
 • ஆயித்தியமாலை சென்று திரும்பிய சிங்கள இளைஞர்கள்
 • பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டம்
 • நோர்வே எத்தனை காலத்துக்கு
 • திட்டமிட்ட செயல்களே வெற்றிக்கு மூலகாரணம் - பா.அரியநேத்திரன்
 • இரு வருடங்களில் 14 குளங்கள் உலக வங்கி உதவியுடன் புனரமைப்பு
 • மட்டு மாவட்டத்தில் 5346 பேர் உயர்தர பரீட்சை எழுதுவர்
 • தமிழினம் நசுக்கப்படும் இனமாக இன்று வாழ்கிறது
 • கல்லடி அந்தோனியார் திருநாள்
 • பொருத்தமான அதிபரை நியமிக்க கோரிக்கை
 • பிரதேச செயலகமட்டத்த்தில் கைப்பணியாளர் சங்கங்கள் உதயம்
 • பெற்ற குழந்தையை கைவிட்ட இளந்தாயை பொலிஸ் பிடித்தது
 • இளைஞர் மன்ற சேவையில் தொய்வு வாகனம் எங்கே?
 • பாடசாலை முகாமைத்துவ கலைகள்
 • மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் மீண்டும்
 • நேபாள அரச குடும்பப் படுகொலை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கேட்கும் குழு
 • பதவ் ஏற்ற இருபது நாளில் மூன்று மந்திரிகள் பதவி நீக்கம் ஜெயலலிதா அதிரடி
 • காஸாவில் இஸ்ரேலியர் தாக்கி 2 பெண்கள் மரணம்
 • களைக்கொல்லி பருக்கிய கொள்ளையர்
 • முஸ்லிம் தமிழர் ஒழுங்கு செய்த மீலாத் விழா வைபவம்
 • அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசத்தில் 1200 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை
 • அடுத்த வாரம் முதல் நேர்முகத் தேர்வு
 • ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் ஒரு பிரதேசத்திற்கு ஒரு தரமான பாடசாலை
 • கல்முனை கல்வி வல்யத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள்
 • கிராம் அபிவிருத்தியில் தலைமைத்துவ பயிற்சி
 • விடுவிக்கப்படாத பகுதிக்கு வைத்திய வசதி கட்டாயம் வேண்டும்
 • பள்ளிக் கூட்டம் திறந்தாச்சு
 • புத்தியுள்ள பச்சோந்தி
 • விபுலானந்தர்
 • விடுகதைகளும் விடைகளும்
 • மாணவ மணிகள்
 • விளையாட்டுச் செய்திகள்
  • விளையாட்டு மனிதனை சிறந்த பண்புள்ளவனாக்கும் - இ.சே.அதிகாரி. ஏ.ஜீ.ஏ.கபூர்
  • மட்டக்களப்பில் கரம் சம்பியன் 2001
  • அட்டாளைச் சேனை மத்திய கல்லூரி வெற்றி
 • வாசகர் நெஞ்சம்
  • அந்த ஆசிரியையின் சம்பள விவகாரம்
  • அமைச்சர் எமது துயர் துடைப்பாரா
 • தமக்கு இருக்கும் உரிமைகளை மக்கள் பூரணமாகப் பயன்படுத்த முன் வரவேண்டும்
 • மட்டு நக்ர் தனியார் கல்வி நிறுவன் மாணவர் விபரம் கேட்கிறது படை
 • மட்டு மாவட்டத்தில் குளங்கள் புனரமைப்பு
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.11&oldid=242995" இருந்து மீள்விக்கப்பட்டது