தினக்கதிர் 2001.10.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.05
6537.JPG
நூலக எண் 6537
வெளியீடு ஐப்பசி - 05 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதியாக ஆர்.இ.தம்பிரெட்ணம் தீர்மானம்
  • பட்டமளிப்பு தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கக் கோரிக்கை
  • ஓட்டமாவடியில் இனந்தெரியாதோரால் இளைஞர் சுட்டுக் கொலை
  • வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் புலிகளின் பகுதிக்கு பயணம்
  • நாசிவதீவில் மீன் பிடித்தடை மீனவ குடும்பங்கள் பாதிப்பு
  • சட்ட நிர்ணய சபைக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதிநிதியே பொருத்தம்
  • ரெலிக்கொம் களஞ்சியத்தை மாற்ற வேண்டாம் மட்- நகர தொலைபேசியாளர் சங்கம் கோரிக்கை
  • கலப்படமில்லாத தேவும் பாலும் படுவான் கரையில் கிடைக்கிறது - அரச அதிபர் சி.சண்முகம்
  • உறவை பிரிக்கும் சதி
  • போர்ச் சூழலால் சிதைவடைந்து சின்னா பின்னமாகும் சின்னஞ் சிறுமியர்களின் எதிர்காலம் - எஸ்.பகீரதி
  • மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டும் மேற்குலகின் உலகமயமாதல் கோட்பாடு - சச்சி
  • உலக வலம்
    • மும்பையில் இருந்து டெல்லி சென்ற விமானம் கடத்தப்பட்டமை புரளியா?
    • தாக்குதலின் சூத்திரதாரி பின்லேடனே ஆதாரம் காட்ட அமெரிக்கா தயார்
    • தீவிரவாத முகாம்களை அடையாளம் கண்டது அமெரிக்க உளவுத்துறை கமாண்டோக்கள் உள் நுழைந்தனர்
  • ஜனாதிபதி செயலணித்திட்டத்தில் கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு இருட்டடிப்பு
  • கிளினிக் வசதி வேண்டும்
  • காத்தான் குடி மீரா பாலிகா மாணவி ஜனாதிபதியிடம் பரிசு பெற்றார்
  • முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி
  • வடிகால் அமைக்க ஒதுக்கீடு
  • நியமனத்தை எதிர்பார்த்த சாரதிகள் ஏமாற்றம்
  • தென்கிழக்குப் பிரதேசத்தின் தேவை சமூகங்கள் பிரிந்து போவதற்கல்ல
  • விளையாட்டுச் செய்திகள்
    • தென்னாபிரிக்கா அணி தொடர் வெற்றி
    • ஒலிம்பிக் நினைவுகள் - 31: ஒலிம்பிக் தீபம் குறித்த இடத்துக்கு வர ஒரு மாதம் பிடித்தது
    • மின்னல் கழக உறுப்பினர் தெரிவு
    • சச்சினை சமாளிப்பது கடினம் ஆபிரிக்க வீரர் டொனால்டு பேட்டி
    • சென்னையில் நடைபெறப் போகும் தென் இந்திய குத்துச் சண்டை போட்டி
  • வாசகர் நெஞ்சம்
  • சாட்சிகள் இல்லாத ஏழு வழக்குகள் மன்னார் நீதிபதியினால் தள்ளுபடி
  • சென்னை உயர் நீதிமன்றுக்கு ஜெயலலிதா செல்லவில்லை
  • சிறிய கட்சிகளின் அரசியல் சபை பிரதிநிதியாக சட்ட அறிஞர் விஜயரெட்ண தெரிவு
  • மருது அடித்தவர் பலி
  • பஸ் விபத்தில் மாணவன் காயம்
  • வவுனியாவில் படையினர் தேடுதல் நானூறு பேர் விசாரணை
  • றிஸ்வியின் இடத்திற்கு கல்முனை பிரதிநிதித்துவமே வேண்டும்: பொது அமைப்புக்கள் கோரிக்கை
  • நாளை ஆசிரியர் தினவிழா
  • இணைப்புக் குழுக் கூட்டம்
  • விளாவெட்டுவானில் மூன்று மாணவர் சித்தி
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.05&oldid=243491" இருந்து மீள்விக்கப்பட்டது