தினக்கதிர் 2001.10.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.12
6544.JPG
நூலக எண் 6544
வெளியீடு ஐப்பசி - 12 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாகரையில் காணாமல் போனோர் எலும்புக்கூடாய் மீட்பு
 • சிங்கள பிரித்தாழும் சூழ்ச்சிக்கு பலியாகாதீர்: தமிழர் மறுமலர்ச்சிக்கழகம்
 • பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் ஆதரவு வழங்குகின்றனர்
 • மட்/ பாலமீன்மடு வாவியில் இனந்தெரியாத சடலம் மீட்பு
 • சோதனைச் சாவடி காவலரண் புலிகளால் தீயிட்டு எரிப்பு
 • முதுகலைமானி கற்கை நெறியை ஆரம்பிக்க வெளிவாரி மாணவர் கோரிக்கை
 • தமிழ் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதை எதிர்க்கிறார் முன்னாள் வேட்பாளர் கனகநமநாதன்
 • ஒன்று சேர்ந்து உரிமையை வென்றெடுப்போம்
 • திருத்தம்பலகாம களத்து மேட்டில் உருவாகிய புதிய தமிழ் மொழி - தம்பலகாமம் வேலாயுதம்
 • குடா நாட்டில் கலாசார சீரழிவுக்குத் தீயசக்திகள் முயற்சி புலிகளின் யாழ் அரசியல் பிரிவு அறிக்கை
 • இலவச கண் பரிசோதனை
 • படையினர் கூறியபடி மீனவ நிவாரணம் வழங்கப்படவில்லை: வடமராட்சி மீனவர் சமாஜம் அறிக்கை
 • ஐ.தே.க. இணைப்பாளராக பௌஸூதீன் நியமனம்
 • போரினால் வட - கிழக்கு பாடசாலைகளுக்கு 820 மில்லியன் ரூபா சேதம்: மாகாண கல்வியமைச்சின் அறிக்கை
 • ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக்கும் படி கோரப்பட்டதாம்
 • காணாமல் போன அடையாள அட்டை
 • திருகோணமலையில் தமிழீழப் பெண்கள் எழுச்சி தினம்
 • உலக வலம்
  • அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஆப்கான் வான்பகுதி தலிபான் இராணுவ தலைமையகம் தகர்ப்பு
  • ஆப்கான் மக்கள் அச்சம் ஊரடங்குச் சட்டம் அமுல்
  • தலிபான் படை பாக்கில் நுழைய முயற்சி எல்லையில் கடும் துப்பாக்கு சண்டை
  • அத்வானியை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம்
 • படையினரின் கட்டுப்பாடற்ற பகுதிக்கு 10 லீற்றருக்கு மேல் எரிபொருள் எடுத்துச் செல்லத் தடை
 • பாலமுனை மத்திய மருந்தகம் திறப்பு விழா
 • சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி
 • குடும்பிமலைக் கோட்டத்தில் பெண்கள் எழுச்சி நிகழ்வு
 • ஆப்கானிஸ்தான் மக்கள் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்தவேண்டும்
 • தவ வலிமாயால் அருள் மழை பொழியும் முத்தையா மாமுனிவர் - உகந்தை மலையில் தவம் - எம்.பேரானந்தம்
 • அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் பேரினவாத ஆதிக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது: சர்வ தேசிய கிழக்கின் மக்கள் சக்தி
 • விளையாட்டுச் செய்திகள்
  • தென்னாபிரிக்க அணி வெற்றி
  • ஒலிம்பிக் நினைவுகள் - 36: டெக்காதலன் நிகழ்ச்சி அறிமுகம்
 • வாசகர் நெஞ்சம்
 • ஆப்கானிஸ் தான் மீதான தாக்குதலைக் கண்டித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்
 • கூட்டு முன்னணியில் பொட்டியிட ஐ.தே.கட்சி தீர்மானம்
 • தமிழீழப் பெண்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - சுப.தமிழ்ச்செல்வம்
 • ஐ.தே.க. கூட்டமைப்பில் போட்டியிட மு.காங்கிரஸ் தீர்மானம்
 • மட்டக்களப்பு நகரில் குண்டுப்புரளி
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.12&oldid=243498" இருந்து மீள்விக்கப்பட்டது