தினக்கதிர் 2001.10.16

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.16
6548.JPG
நூலக எண் 6548
வெளியீடு ஐப்பசி - 16 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • அற்ப சலுகைகளுக்காக பெரும்பான்மைக் கட்சிகளிடம் விலை போகாதீர் என்கிறது பல்கலைக்கழக சமூகம்
 • பொது இலக்குகளை வகுத்துக் கொண்டு தமிழ் - முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்
 • புலிகளின் பெயரைச் சொல்லி முறக்கொட்டான் சேனையில் கொள்ளை
 • மாவடி வேம்பு பகுதி வீடுகளில் புலிகளில் இணைந்தவர்களின் பெயர் திரட்டல்
 • சிகிச்சை பெற வந்த பெண் வைத்தியரால் தாக்கப்பட்டார்
 • கூறுப்பட்டுக் கெடுவோமா?
 • எங்களுடைய பார்வையை உண்மையான எதிரியின் மேல் செலுத்ததுவதற்கான தருணம்
 • எந்தத் தமிழ்க்கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் தமிழர் மகாசங்கம் எதிர்த்துச் செயல்படும்
 • 'சதொச'வில் விலை அதிகரிப்பு
 • சென்றல் கேம்ப் பகுதியில் ஷெல் வீச்சு
 • முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவேன் - அப்தூல் மர்சூக்
 • அகதி முகாமுக்குள் மழை வடமராட்சியில் பரிதாப நிலை
 • கல்முனை தொகுதி கல்வி வலய புள்ளி விபரங்கள்
 • உலக வலம்
  • முஸ்லிம்கள் யாரும் விமானப் பயணம் செய்ய வேண்டாம் பின்லேடன் இயக்கம் எச்சரிக்கை
  • வாப்பாவை யாராலும் பிடிக்க முடியாது பின்லேடன் மகன் பேட்டி
  • பாக்கிஸ்தான் விமான நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்துவதை எதிர்த்துக்கலவரம்
  • அமெரிக்கா குண்டு வீச்சு ஒரே கிராமத்தில் 200 பேர் பலி
 • எங்களுக்காகவே நீங்கள்; நாம் சொல்வதைக் கேளுங்கள் போட்டியிட விரும்பினால் ஒன்று சேர்ந்து வாருங்கள் - திருக்கோவில் விவசாயப் பிரதிநிதி கருத்து]
 • கல்முனை வெளியிலுள்ள வயல்களுக்கு சீரான நீர் வழங்கல் இல்லை
 • இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சை க்கு மீண்டும் விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது
 • பழையன கழிதலும் புதியன புகுதலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவசியம் - வண்ணன்
 • கவிதைகள்: ச(த)ரித்திரத்தை மாற்றுவோம் - தனல் செங்கலடி
 • விளையாட்டுச் செய்திகள்
  • சக்தி தொலைக்காட்சி - வானொலி வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி - 2001
  • ஒலிம்பிக் நினைவுகள் - 39: ஒலிம்பிக் சின்னமாக கரடிக்குட்டி
  • முக்கோண கிரிக்கட் போட்டி இந்தியா கென்யாவை வென்றது
 • வாசகர் நெஞ்சம்
 • புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொது மக்கள் செல்ல அனுமதி மறுப்பு
 • அரச தனியார் நிறுவன உத்தியோகத்தர்களுக்கு கணனிப் பயிற்சி நெறி
 • இலங்கையர்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் படகு மாட்டிக் கொண்டது
 • சமாதானத்தை வலியுறுத்தி சுற்றுலாப் பயணம்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.16&oldid=243502" இருந்து மீள்விக்கப்பட்டது