தினக்கதிர் 2001.10.18

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.18
6550.JPG
நூலக எண் 6550
வெளியீடு ஐப்பசி - 18 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • தமிழர் ஐக்கியத்தைப் பலப்படுத்தும் வகையில் த.ஐ.வி. முன்னணி கட்டியெழுப்பட்ட வேண்டும்: விட்டுக் கொடுப்புக்கள் இன்றி ஐக்கியம் இல்லையென மக்கள் கருத்து
 • தமிழர் ஐக்கிய முயற்சிக்கு தமிழ்க் காங்கிரஸ் சம்மதம்
 • கிளைமோர் குண்டு வெடிப்பில் படைத்தரப்பில் ஐவர் காயம்
 • தொழில் பயிற்சிக்குச் சென்ற பேராதனை தமிழ் மாணவர்கள் திருப்பப்பட்டனர்
 • ஏறாவூர் ஆற்றில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
 • நட்புறவு முகாமில் கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு மிரட்டல்
 • ஊடக (சு)தந்திரம்
 • மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் விகிதாசாரத் தேர்தல் முறையும் பாராளுமன்ற பிரதி நிதிகள் தெரிவும் - மருதமுனை பற்றிமா
 • ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதலை கண்டிக்காத ஐ.நா.வுக்கு நோபல் பரிசா: அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல உலமா சபை கண்டனம்
 • சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் கட்டட தளபாடக் குறைபாடுகள்
 • மகிமூர் சரஸ்வதி வித்தியாலய பொன் விழா ஆரம்ப வைபவம்
 • தே.ஐ.மு. தனித்து போட்டியிடுமா
 • மூதூரில் தமிழ் இளைஞர் மீது தீவிரவாதக் குழு தாக்குதல்
 • உலக வலம்
  • பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தொடர்ந்து தகர்ப்போம் - பெர்னாண்டஸ் பேட்டி
  • ஆப்கானில் நுழைந்தது அமெரிக்க தரைப்படை கமாண்டோக்கள் அதிரடி
  • காந்தகார் நகர் மீது மிகப் பெரிய அதிரடி 130 முறை தாக்குதல் நடாத்தப்பட்டது
  • 11வது நாள் அமெரிக்க தாக்குதலில் காபூல் நாசம்
  • தலிபான் நகரைக் கைப்பற்றிய வட முன்னணி படையினர்
 • தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களினால் போராடாமல் எப்படி இருக்க முடியும்
 • கிழக்குப் பல்கலைக்கழக உணவு தின விழாவில் உள்ளூர் உணவுகள் பானம்
 • ஆசிரியர் கௌரவிப்பும் முத்திரை வெளியிட்டு விழாவும்
 • பவள விழாவும் முத்திரை வெளியீடும்
 • தேர்தல் திரு விழாவிற்கு தயாராகும் அரசியற் கட்சிகள் - கே.வாகீசன்
 • தினக்கதிர் ஆசான்
 • விளையாட்டுச் செய்திகள்
  • முக்கோண கிரிக்கட் போட்டியில் கென்யாவை தென்னாபிரிக்கா வென்றது
  • ஒலிம்பிக் நினைவுகள் 41: நான் தான் உலகிலேயே அதிவேக ஓட்ட வீராங்கனை
  • இங்கிலாந்து அணி தொடர் வெற்றி
  • மேற்கிந்திய அணி இலங்கை விஜயம்
 • வாசகர் நெஞ்சம்
 • சத்துருக் கொண்டான் மயிலம்பாவெளி ஆற்றில் மீன் பிடிக்க படையினர் தடை
 • வெலிக்கந்தையில் புலிகள் தாக்குதல் ஐவர் பலி மூவர் காயம்
 • புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல படையினர் தொடர் தடை
 • லகஷ்மன் கிரியல்ல ஐ.தே.கட்சியில் இணைவு
 • திருமலை நகரில் தலை இல்லாது காந்தி அடிகளும் இராமகிறிஷ்ணரும்
 • மூதாட்டியை பலாத்காரணமாகச் தூக்கிச் சென்ற சீருடைதாரிகள்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.18&oldid=243504" இருந்து மீள்விக்கப்பட்டது