தினக்கதிர் 2001.10.22
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2001.10.22 | |
---|---|
| |
நூலக எண் | 6553 |
வெளியீடு | ஐப்பசி - 22 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.10.22 (2.182) (9.15 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.10.22 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- திருமலை காங்கேசன் துறைமுகங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம்
- திகாமடுல்ல வேட்பாளர் தெரிவில் முரண்பாடு மு.காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனைய்தில் ஐ.தே.க. ஹர்த்தால்
- புலிகள் மீது இராணுவம் தாக்குதலில் ஈடுபடாதாம்
- கடற்படையின் ரோந்து அணியை வழிமறித்து கடற்புலிகள் தாக்குதல்: முல்லைக்கடலில் இரு கடற்படைப் படகுகள் சேதம்
- வாகரைக்கான பேரூந்து சேவை படையினர் சோதனையால் நிறுத்தம்
- முல்லையில் விமானத் தாக்குதல் பொது மக்கள் பலர் படுகாயம்
- இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிக்கு உழவு இயந்திரங்கள் செல்லத் தடை
- தேர்தலையொட்டி பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
- சிங்கள ஆட்சியாளர்களால் தான் நாட்டில் இனப்பிரச்சினை உருவாக்கப்பட்டது: நிமலராஜன் நினைவு நிகழ்வில் புண்ணிய சார தேரோ
- கொள்கைக்கே வாக்கு
- உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்னும் கொள்கை உருவாக வேண்டும் - தாழை செல்வநாயகம்
- இந்துக்களின் வழிபாட்டில் முதன்மை பெற்ற நவராத்திரி - கல்லடி மூர்த்தி
- வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் வடக்கு கிழக்கில் சுயேட்சைக்குழு: கொழும்பு வர்த்தகர் தலைமையேற்கிறாராம்
- கட்டுநாயக்காவை 1000 புலிகள் தாக்குவதாக அதிர்ந்தேன்
- லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் வைத்திய முகாம்
- புதிய நோர்வே பிரதமர் கெஜல் மத்தியஸ்த முயற்சியை தொடர்வார் - நோர்வே தூதரக உயர் அதிகாரி எட்வார் லேகிரைட்
- ஐ.தே.க.வுடன் இணையும் முன்னாள் இராணுவ தளபதிகள்
- இலங்கை - கனடா நிதியம் அம்பாறை மாவட்டத்திற்கு உதவி
- மின்வெட்டை குறைக்க இன்று ஆராய்வு
- நிமலனின் பாரியாரை தேர்தலில் குதிக்குமாறு வேண்டுகோள்
- கரகம் குழு நிகழ்ச்சியில் விஷ்ணு வித்தியாலயம் முதலிடம்
- உலக வலம்
- ஆப்கான் கந்தஹார் நகருக்குள் அமெரிக்க தரைப்படை நுழைந்தது: விரட்டியடித்ததாக தலிபான் அறிவிப்பு
- அந்த்ராக்ஸ் பீதி இந்தியாவில் பரவுகிறது; தபால் மையங்களில் விசேட பாதுகாப்பு
- விஷக்கிருமிகள் உள்ள பொதிகளை கவனமாக கையாள வேண்டும்: சென்னை மக்களுக்கு காவல் துறை அறிவிப்பு
- தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு கோரிக்கை: சர்வதேச உதவி அமைப்புக்கள் விடுத்தன
- அரசின் ஏகபோக உரிமையாக வன்முறை பயன்படுத்தப்படுகிறது: நிமலராஜன் நினைவுப் பேருரையில் விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன்
- தனியார் பஸ் சாரதியை தாக்கிய நால்வர் கைது
- ஆசிரியர் கைகளிலேயே மாணவரின் எதிர்காலம்: ஆசிரியர் தின விழாவில் உரை
- பதினான்கு வயதுக்குட்பட்ட சிறார்களை கட்டாயம் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை
- வடக்கு கிழக்கு அரச ஊழியர் பிரச்சினை தொடர்பாக ரிச்சட் பத்திரணவுக்கு மனு
- இளஞ்சிட்டுக்கள்
- தேர்தல் கள கருத்தரங்கு: போர், பொருளாதார வீழ்ச்சிக்கிடையில் பல மில்லியன் ரூபாய்களை விழுங்கும் தேர்தல் - எஸ்.உமாகேசன்
- விளையாட்டுச் செய்திகள்
- பாடுமீன் கால்பந்தாட்ட வீரர்களின் ஒன்று கூடலும் சிரேஸ்ட வீரர்களை கௌரவித்தலும்
- இர்பான் மத்திய கல்லூரி வெற்றி
- வாசகர் நெஞ்சம்
- முஸ்லிம் காங்கிரசுடன் இணைவது ஐ.தே.க. வைக்கும் வேட்டு: அம்பாறை மாவட்ட ஐ.தே.க சட்ட இணைப்பாளர் றக்கீம்
- அம்பாறையில் சுயேற்சையாக ஐ.தே.க ஆதரவாளர் போட்டி