தினக்கதிர் 2001.10.26

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.26
6558.JPG
நூலக எண் 6558
வெளியீடு ஐப்பசி - 26 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

 • ஐ.தே.க. வேட்பாளர்கள் அனைவரும் புலிமுகவர்களாம் லேக் ஹவிசிடம் 10 கோடி நஷ்ட ஈடு கோருகின்றார் கரு
 • யாழ்ப்பாணத்தில் 60 ஆயிரம் வாக்கு கோடி ஈ.பி.டி.பி.யைச் சாடுகிறார் மகேஸ்வரன்
 • தியாவெட்டுவான் காவலரண் மீது புலிகள் கிரனைட் தாக்குதல்
 • என்னை மிரட்ட முயற்சிக்க வேண்டாம் எச்சரிக்கிறார் தேர்தல் ஆணையாளர்: மோசடி இடம் பெற்றால் மக்களை முறையிடக்கோருகிறார்
 • வான் துவிச்சக்கரவண்டி மோத ஆரையம் பதியில் மூவர் காயம்
 • இலங்கை வங்கி விவசாயக்கடன் புதியவர்களுக்கு கதவடைப்பு
 • ஆங்கில தினப் போட்டி முடிவில் மிக்கேல் கல்லூரி மாணவர் அதிருப்தி
 • மட் வன்னி, யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. வேட்பு மனுத்தாக்கல்
 • நம்பிக்கை வீவ் போகுமா?
 • 1994இல் விட்ட வரலாற்றுத் தவறை அம்பாறை தமிழ் மக்கள் மீண்டும் விடக்கூடாது - வி.ரி.சகாதேவராஜா
 • த ஐலன்ட் பத்திரிக்கை பொலீஸ் பாதுகாப்புக் கோருகிறது
 • சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மர்சூக் மு.கா.இல் இணைந்தார்
 • பருவ மழையை அடுத்து குடா நாட்டில் டெங்கு பரவும் அபாயம்
 • சகலருக்கும் ஒரே சட்ட விதிகள் அனுமதியின்றி அரசியல்வாதிகளும் யாழ் செல்ல முடியாது
 • மிதி வெடியில் சிக்கி இருவர் கால்களை இழந்துள்ளனர்
 • சுடப்பட்ட இளைஞரிடம் கிரனேட் இருந்ததாம்
 • சிறுவர் தின விழா
 • கடற்படையினரின் தாக்குதலில் 15 பெண்கள் கண்வன்மாரை இழந்தனர்
 • உலக வலம்
  • வெள்ளை மாளிகை தபால் அறையில் அந்த்ராக்ஸ் கிருமி 'பயப்படுகிறீர்களா? இப்போ சாகப் போகிறீர்கள்' என மிரட்டல்
  • ஆப்கான் மீது தாக்குதல் தொடர்கிறது பெருந்தொகையான அகதிகள் வெளியேற்றம்
  • ஆப்கான் அழிந்தாலும் ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கமாட்டோம் - தலிபான்கள் சூளுரை
  • பொதுத் தேர்தலை காரணம் காட்டி இலங்கையை துண்டாட தாரைவார்க்க முயல்க் கூடாது: தேரோக்கள் கூட்டாக அறிக்கை
  • சமாதானம் வெண்டி பிரார்த்தனை
  • தற்காலிக சிற்றூழியர்களை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை
  • அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திரத்திற்கான துணிபு நூல்
  • தேர்தலில் சகல அரச ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்
  • 10 கிலோ நிறை அமுக்க வெடி மீட்பு
  • ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
 • தமிழினத்தின் விடியலுக்காய் குரல் கொடுங்கள் நாளைய தமிழினம் உங்களுக்கு குரல் கொடுக்கும் - தியா.கேசவன்
 • அரச சலுகைகளுக்காக ஆட்சிபீடமேற அங்கலாய்க்கும் அரசியல் வாதிகள் - நாவலூர் சில் செல்வம்
 • வாக்கு கேட்பது முக்கியமல்ல வடக்கு கிழக்கின் எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும் - எழுவான்
 • குலதெய்வ வழிபாட்டு முறையை பிரதிபலிக்கும் பால் சேனை பெரிய சுவாமி கோயில் வழிபாடு - தாழை செல்வநாயகம்
 • விளையாட்டுச் செய்திகள்
  • சக்தி காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டி 1 வது அரையிறுதி ஓர் கண்ணோட்டம் - அ.ச.பாய்வா
  • சார்ஜா மும்முனைத் தொடர் தொடர்பான ஓர் பார்வை
 • வாசகர் நெஞ்சம்
 • கூமாங்குளத்தில் பொலிசாரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சாதாரண பிரஜைகளா?
 • மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்
 • வன்னிக்கு அனுமதிக்கப்படும் சில முக்கிய மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது
 • சூரியாவின் கண்காட்சியும் திரைப்படமும்
 • மணலாறு மோதலில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.26&oldid=243512" இருந்து மீள்விக்கப்பட்டது