தினப்புயல் 2015.02.15
நூலகம் இல் இருந்து
தினப்புயல் 2015.02.15 | |
---|---|
| |
நூலக எண் | 15717 |
வெளியீடு | மாசி 15, 2015 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- தினப்புயல் 2015.02.15 (45.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமஷ்டி முறை தீர்விற்கு அன்ரன் பாலசிங்கம் கைச்சாத்து - பிரபாகரன் ஏற்கவில்லை - இரணியன்
- தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபட தமிழினம் அனுமதிக்க கூடாது
- உலக வரலாற்றில் விடுதலைப் புலிகளின் மாலதி படையணி
- இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர வேண்டும்
- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சகுனியாக மாறும் தேசிய பட்டியல் சுமந்திரன்
- முஸ்லிம் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் பொதுபலசேனா - பின்னணியில் உள்ளவர்கள் யார்? - மறவன்
- சிங்களப் பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்த முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை முதலைக்கண்ணீரா? - நெற்றிப்பொறியன்
- பிராந்தியச் செய்திகள்
- மரணதண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் - சிறைச்சாலை ஆணையாளர்
- விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- நாணய கடத்தல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முறியடிப்பு
- தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்
- 4 வயது சிறுவனை விற்க முயற்சித்தவர் கைது
- தினப்புயல் சினிமா
- இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஸ்ருதிஹாசன்
- சிரிக்க வைக்கும் பிரமாண்ட நகைச்சுவை திருவிழா
- ஆர்யாவிடம் பணத்தை கறக்கும் தமன்னா
- அனேகன் பட வழக்கிற்க்கு அதிரடி தீர்ப்பு
- சூர்யாவின் அடுத்த படைப்பு ஹைக்கூ
- சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்
- திரிஷாவின் பயத்தை போக்கிய ரசிகர்கள்
- வேட்டையனாக வலம் வரப் போகிறார் விஷால்
- நித்தியானந்தா வாழ்க்கைப் படத்திற்கு கொலை மிரட்டல்
- தனுஷை ஓரங்கட்டிய வட இந்திய மீடியாக்கள்
- இன்றைய ட்ரண்டில் கால் பதித்த மணிரத்னம்
- கவிதைப் பூங்கா
- பிடித்தவன்
- அன்பு
- மனிதர்களே
- புனைகதைப் புயல்: முள்ளிடை முகிழ்த்த மலர் - அன்னக்கிளி
- ஆன்மீக உலகம்
- கந்தசஷ்டியின் வரலாறு
- நபிகளின் பொன்மொழிகள்
- பிரசங்கி
- அறிவியல் உலகம்
- விரைவில் அறிமுகமாகும் iPhone 6s
- சந்திரனின் மறுபக்கத்தினை வெளியிட்ட நாசா
- செயற்கையாக மனித தோலை உருவாக்கிய கூகுள்
- நசா நீர்மூழ்கிக் கப்பலை விண்வெளிக்கு அனுப்பிகிறதா?
- பூசணிக்காயின் முத்தான நன்மைகள்
- கர்பிணித் தாய்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்
- பறவைக் காய்ச்சலை பரப்பும் காட்டுப் பறவைகள்
- உலக மக்களை கவர்ந்த கூகுளின் ரோபோ நாய்
- விளையாட்டு உலகம்
- இங்கிலாந்து பெண்ணை கரம்பிடித்த பாகிஸ்தான் வீரர்
- வலிகளை தாங்கிக் கொள்ள தயார் - மலிங்க
- சாதனைப் பயணத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை மெக் லான்னிங்
- துணை நிறுவனத்திற்கு கைமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ்
- கோஹ்லியின் ஆட்டம் கவலையளிக்கிறது - சுரேஷ் ரெய்னா
- 8ஆவது ஐ. பி. எல். தொடர் ஏப்ரல் 8ஆம் திகதி ஆரம்பம்
- வரலாறு படைக்க காத்திரிக்கும் பாகிஸ்தான்
- உலகச் செய்திகள்
- தீவிரவாதிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் சவுதி - பாகிஸ்தான்
- கத்தியுடன் வலம் வந்த பெண்ணால் பரபரப்பு
- பத்திரிகையாளரை விடுவிக்க பிரதமர் முயலவில்லை - குடும்பத்தினர்
- மாத்திரைகளால் பெண்களை மயக்கிய வயோதிபர்
- சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லப்படும் விலங்குகள்
- கடலில் மூழ்கிய படகு விபத்தில் 300 பேர் பலி
- பின்லேடன் பதுங்க உடந்தையாக இருந்த பாகிஸ்தான்
- விந்தை உலகம்
- இல்லத்தரசிகளின் வேலைகளை அசறாமல் செய்யும் ஐந்தறிவு ஜீவன்
- சுற்றுலாவாசிகளை பிரம்மிப்பில் ஆழ்த்தும் அழகிய சிங்கப்பூர்