தின முரசு 1993.10.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.10.17
6311.JPG
நூலக எண் 6311
வெளியீடு ஒக்டோபர் 17 - 23 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

 • முரசம்
 • கவிதைப் போட்டி
 • வாசக(ர்) சாலை
 • போருக்குத் தயாராகுமாறு புலிகள் அழைப்பு இன்னொரு தாக்குதலுக்கு அரசு ஆயத்தமாம்
 • இந்தியப் படை - புலிகள் மோதலில் 973 புலிகள் பலி
 • அட்டகாச யானை கொட்டமடிகிறது உயிர்கள் பலி பயிர்கள் நாசம்
 • லங்கா பே! இங்கேயும் வா
 • தொட்டதால் பட்ட காயம்
 • அனுதாபம் தேட கலைஞர் முயற்சியா கடும் பாதுகாப்பு கூட்டங்களும் இரத்து கொலைச் சதிச் செய்தியால் பரபரப்பு
 • எவராயிருந்தா எனக்கென்ன ஜனாதிபதிக்கும் இது தான்
 • விடுதிப் பிரச்சனையால் வேறு இடம் தேடும் வைத்தியர்கள்
 • புகார் பெட்டி
 • வடக்கே புலிகள் வகுத்து வரும் நிர்வாக முறைகள் தீர்வுகள் பற்றிப் பேசுவதோடு சரி அதிகாரத்தை நிறுவுவதே குறி - நாரதர்
 • அதிரடி அய்யாத்துரை
 • யாசிர் அரபாத்தை நோக்கி வரும் ஆபத்து
 • ஒடுக்கப்பட்டது கிளார்ச்சி அடுத்தது என்ன அடக்குவது தானா
 • காதலியோடு இப்படியொரு கார் ஓட்டம் வாயடைத்துப் போனார் நீதிபதி
 • உடல் பிடித்து விடும் நிலையங்களும் உள்ளே கண்ட காட்சிகளும்
 • கடுகதி யாழ்தேவி விரைந்த பாதையில் ஒப்பரேஷன் யாழ்தேவி - அலசுவது - இராஜதந்திரி
 • எந்த பெண் முகத்திலும் இல்லாத ஒன்று பால் வண்ண முகத்தில் இடம்மாறும் மச்சம்
 • சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
 • கொம்பியூட்டர் யுகத்தில் குழந்தை வளர்ப்பு
 • சமைப்போம் சுவைப்போம்
 • ஒரு உடலில் இரு தலைகள்
 • வல்லவன் பல்லும் பளு தூக்கும்
 • கொம்போடு வாழும் மனிதர்கள் ஆச்சரியம் ஆனால் உண்மை
 • சினி விசிட்
 • பாப்பா முரசு
 • கடலின் அக்கரை போவோரே
 • கோமாவில் இருத பெண் கர்ப்பமானாள் மருத்துவர்கள் மீது கண்டனக் குரல்கள்
 • உணர்வுகள் ஒரு நாளும் ஒளிக்க வேண்டாம் மனம் திறது பேசாமல் மறைக்க வேண்டாம்
 • கண்ணே மதுமிதா
 • அவள் நெஞ்சுக்கு தெரியும் - மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
 • ப்ரணவம்
 • தேன் கிண்ணம்
 • கவர்ச்சி இல்லாத படம் உப்பற்ற பண்டம்
 • இலக்கிய நயம்: அருகில் இருக்கும் தூரம்
 • அரசனால் இழந்ததை அம்பாள் தந்தாள்
 • அதிகார மமதை ஆபத்தை விளைவிக்கும்
 • அண்ணல் நபியின் பொன் மொழிகள்
 • விவியன் ரிச்சர்ட்ஸ் விட்டுச் சென்ற ரிச்சர்ட்ஸனால் நிரப்பப்படுமா
 • அட்டகாசமான வைரவிழா அதிரடி போட்டிகள்
 • மீண்டும் எழுவார ஸ்ரீகாந்த்
 • சாதனைக்குள் ஒரு சாதனை
 • சாதனையில் சறுக்கல் இல்லை
 • அவியல்
"https://www.noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.10.17&oldid=242873" இருந்து மீள்விக்கப்பட்டது